GMAINS TEST SERIES – 3

FREE TNPSC GROUP 2 TEST SERIES

TNPSC GROUP 2 MAINS எழுதும் மாணவர்கள் பயன் பெறுவதற்காக UPSCTAMIL.COM ஆல் வெளியிடப்படுகிறது.

இதில் மொத்தம் 10 வினாக்கள் வெளியிடப்படும். 9 வினாக்கள் 8 மதிப்பெண் வினாக்களாகவும் 1 வினா கட்டுரை தொகுப்பாகவும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

வினாக்களின் விடைகாண லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அதை படித்துவிட்டு சிறப்பான பதிலை எழுதலாம்.

இந்த வினாக்களுக்கான விடையை UPSCTAMIL.COM வினா வெளியிடப்பட்ட பக்கத்தில் மாணவர்கள் பதிவிட்டால் (WRITE IN A PAPER AND UPLOAD) அவர்களுக்கான CORRECTION வழங்கி  மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் விடையினை எழுதலாம்.

8 மதிப்பெண் வினாக்கள்/ 120 வார்த்தைகள் 

1.தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா 2018 பற்றி எழுதுக? அதன் பணிகள் என்ன?TAMIL NADU LOKAYUKTA BILL 2018

2.மத்திய தகவல் ஆணையம் (CIC) என்றால் என்ன? அதன் பணிகள் மற்றும் அதிகாரங்களை குறிப்பிடுக./WRITE ABOUT CIC AND ITS FUNCTIONS.

3.வேலையின்மை – என்றால் என்ன/WHAT IS UNEMPLOYMENT?

4.தமிழ் நாடு மின் ஆளுமை முகமை பற்றி எழுதுக./ Role of Tamil Nadu e-Governance Agency (TNeGA) in E-governance in Tamil nadu

5.இ-சேவை மையம் பற்றி விரிவாக எழுதுக./ Explain about E-seva center ?

6.டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன? Discuss about Dengue and its control measures.

7.தமிழகத்தில் விதைநெல் பாதுகாப்பில் நெல் ஜெயராமனின் பங்கை விவரி. / EXPLAIN THE ROLE OF NEL JAYARAMAN IN PROTECTION OF PADDY.

8.பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா பற்றி எழுதுக /Write about Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)

9.புது வாழ்வு திட்டம் பற்றி எழுதுக /WRITE ABOUT PUTHUVALVU THITTAM

30 மதிப்பெண்கள் / 500 வார்த்தைகள்

10.சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுசூழல் அச்சுறுத்தல்கள் பற்றி விரிவாக எழுதுக. / ENVIRONMENTAL DEGRADATION AND THREATS TO THE ENVIRONMENT – WRITE ELABORATELY

#TNPSC FREE GROUP 2 MAINS TEST SERIES

error: Content is protected !!