சென்னையில் நடந்த 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகளை பட்டியலுடுக./ LIST OUT THE MERITS OF SECOND GLOBAL INVESTOR MEET IN TAMIL NADU.
REFERENCE TAMIL TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி ANSWER MODEL INTRODUCTION தமிழ்நாட்டை தொழிற்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில்ஜனவரி 23 மற்றும் 24, 2019 தேதிகளில் நடத்தப்பட்டது. BODY 1.உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் புதிதாக மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய்க்கு …