GMAINS TEST SERIES – 5

FREE TNPSC GROUP 2 TEST SERIES

TNPSC GROUP 2 MAINS எழுதும் மாணவர்கள் பயன்பெறுவதற்காக UPSCTAMIL.COM ஆல் வெளியிடப்படுகிறது.

இதில் மொத்தம் 10 வினாக்கள் வெளியிடப்படும். 9 வினாக்கள் 8 மதிப்பெண் வினாக்களாகவும் 1 வினா கட்டுரை தொகுப்பாகவும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

வினாக்களின் விடைகாண லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அதை படித்துவிட்டு சிறப்பான பதிலை எழுதலாம்.

இந்த வினாக்களுக்கான விடையை UPSCTAMIL.COM வினா வெளியிடப்பட்ட பக்கத்தில் மாணவர்கள் பதிவிட்டால் (WRITE IN A PAPER AND UPLOAD) அவர்களுக்கான CORRECTION வழங்கி  மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் விடையினை எழுதலாம்.

8 மதிப்பெண் வினாக்கள்/ 120 வார்த்தைகள் 

1.தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?What is Chief Minister’s Comprehensive Health Insurance Scheme[the_ad id=”5123″]

2.தமிழ்நாடு அரசின் இலவச சானிடரி நாப்கின் திட்டம் பற்றி எழுதுக?/Write about Free sanitary napkin scheme in TN.[the_ad id=”2159″]

3.அடல் பென்ஷன் திட்டத்தை பற்றி எழுதுக. / WRITE ABOUT ATAL PENSION YOJANA.[the_ad id=”5123″]

4.ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் பற்றி எழுதுக./Write about Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)[the_ad id=”2159″]

5.போசன் அபியான் திட்டம் பற்றி எழுதுக./Write about The POSHAN Abhiyaan Scheme[the_ad id=”5123″]

6.பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா பற்றி எழுதுக./Write about Paramparagat Krishi Vikas Yojana.[the_ad id=”5123″]

7.“சுகன்யா சம்ரித்தி” திட்டம்!! என்றால் என்ன?/What is Sukanya Samriddhi Yojana ( SSY )[the_ad id=”5123″]

8.உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?/What is Pradhan Mantri UJJWALA Yojana?[the_ad id=”5123″]

9.பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம் பற்றி எழுதுக./Write about Beti Bachao, Beti Padhao Scheme[the_ad id=”5123″]

30 மதிப்பெண்கள் / 500 வார்த்தைகள்

10.பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்றால் என்ன/Pradhan Mantri Suraksha Bima Yojana AND Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana?[the_ad id=”5123″]

#TNPSC FREE GROUP 2 MAINS TEST SERIES