ECOLOGY AND ENVIRONMENT

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என்றால் என்ன? / What is World Heritage site?

உலக பாரம்பரிய தளம் என்பது இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட இடம், கட்டமைப்பு அல்லது இடம் என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் குறிப்பிட்ட பாதுகாப்பு தேவைப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் யுனெஸ்கோ என அழைக்கப்படுகிறது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்ட தளங்கள் மனிதகுலத்திற்கு இன்றியமையாதவை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. பொதுச் சபையால் […]

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என்றால் என்ன? / What is World Heritage site? Read More »

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

திட்டத்தின் நோக்கம்: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்குதல். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மே மாதம் 2016 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முக்கிய அம்சங்கள்: தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வைப்புத்தொகை இல்லாத இணைப்பும், ரூபாய் 1600 நிதி உதவியும் வழங்கப்படுகின்றது. மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலக்கு: முன்பு 5 கோடி குடும்பங்கள், தற்போது 8 கோடி

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா Read More »

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme?

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆனது நகர்வன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   முக்கியத்துவம்: நகர்ப்புற வனம் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டத்தின் படி அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்பட உள்ளன. மாநிலங்கள் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. எதற்காக நகர் வன திட்டம்? பல்லுயிர் பாதுகாப்பு என்பது வனப்பகுதியில் மட்டுமல்லாமல் நகர்மயமாக்கலால் பாதிக்கப்படும் பல்லுயிர்களையும் பாதுகாக்க

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme? Read More »

EXPLAIN ABOUT EARTH SUMMIT (1992) AND ITS OUTCOMES. / புவி உச்சிமாநாடு (1992) பற்றி விளக்குக மேலும் அதன் விளைவுகளை பற்றி குறிப்பிடுக.

பூமி உச்சி மாநாடு   பூமி உச்சி மாநாடு (Earth Summit) எனப் பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (United Nations Conference on Environment and Development, UNCED) என்பது 1992, சூன் 3 முதல் 14 வரை, பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு பன்னாட்டு மாநாடு ஆகும். 172 நாட்டு பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின்

EXPLAIN ABOUT EARTH SUMMIT (1992) AND ITS OUTCOMES. / புவி உச்சிமாநாடு (1992) பற்றி விளக்குக மேலும் அதன் விளைவுகளை பற்றி குறிப்பிடுக. Read More »

உயிரியல் பல்வகை சட்டம் 2002 ன் முக்கியத்துவத்தை விளக்குக / Biological Diversity Act – 2002

உயிரியல் பல்வகை சட்டம் (Biological Diversity Act – 2002) 1992ல் கையெழுத்தான ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு. அதாவது காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபு பொருட்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவைப் பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பல்லுயிர் வாழ்நிலைச் சட்டத்தை கடந்த 2002ம் ஆண்டில் இந்திய அரசு நிறைவேற்றியது.

உயிரியல் பல்வகை சட்டம் 2002 ன் முக்கியத்துவத்தை விளக்குக / Biological Diversity Act – 2002 Read More »

EXPLAIN THE TERM CLIMATE CHANGE AND NOTE DOWN ITS IMPACT AND MEASURES TAKEN BY GOVERNMENTS. / காலநிலை மாற்றம் – விளக்குக.மேலும் அதன் விளைவுகளையும் அதற்கான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுக.

காலநிலை மாற்றம் வெப்ப வாயு வெளியேற்றத்தின் காரணமாக புவியின் காற்று மண்டலம் வெப்பமடைந்து வருவதை புவி வெப்பமயமாதல் என்று அழைக்கிறோம். இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்படுவதை காலநிலை மாற்றம் என அழைக்கிறோம். கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்ஸைடு, குளோரோ, ஃப்ளோரோ கார்பன் உள்ளிட்ட ஆறு பசுமைக்குடில் வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் ஆகும். புவியில் வெப்ப வாயுக்களின் அளவானது கடந்த பல ஆண்டுகளாகவே காற்றுவெளி மண்டலத்தில் படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதிலும்

EXPLAIN THE TERM CLIMATE CHANGE AND NOTE DOWN ITS IMPACT AND MEASURES TAKEN BY GOVERNMENTS. / காலநிலை மாற்றம் – விளக்குக.மேலும் அதன் விளைவுகளையும் அதற்கான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுக. Read More »

EXPLAIN ABOUT SUSTAINABLE DEVELOPMENT GOALS (SDG) OF UN. / ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றி விளக்குக.

நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் உலகளாவிய இலக்குகள் என்றும் அழைக்கப்படும். நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG கள்) – ஐக்கிய நாடுகள் சபையின் 17 உலகளாவிய இலக்குகளின் தொகுப்பு ஆகும். நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் என்பவை வருங்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது எட்டவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவை 2015ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான புத்தாயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைப்

EXPLAIN ABOUT SUSTAINABLE DEVELOPMENT GOALS (SDG) OF UN. / ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றி விளக்குக. Read More »

பசுமை பட்டாசு என்றால் என்ன? / WHAT IS GREEN CRACKERS?

REFERENCE TAMIL   ENGLISH   UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  பசுமை பட்டாசு என்பது என்ன? அதன் வேதிப்பொருட்கள் யாவை. BODY 1.பசுமை பட்டாசு எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது(CSIR-NEERI) மற்றும் அதன் இன்றைய தேவை என்ன?. 2.அதனால் ஏற்படும் நன்மைகள். 3.IMPACT ON ENVIRONMENT பற்றி எழுதவேண்டும் CONCLUSION      குறிப்பு:   1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம்

பசுமை பட்டாசு என்றால் என்ன? / WHAT IS GREEN CRACKERS? Read More »

போபால் பேரழிவு நிகழ்வை விவரி?/EXPLAIN ABOUT BOPAL TRAGEDY?

REFERENCE WIKI(TAMIL) WIKI(ENGLISH) குறிப்பு:   1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி

போபால் பேரழிவு நிகழ்வை விவரி?/EXPLAIN ABOUT BOPAL TRAGEDY? Read More »

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை – சாத்தியங்களும் சவால்களும் யாவை?PLASTIC BAN IN TN POSSIBILITIES AND CHALLENGES.EXPLAIN

REFERENCE TAMIL ENGLISH ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  பிளாஸ்டிக் தடை என்று முதல் அமலுக்கு வருகிறது மற்றும் நோக்கம் பற்றி எழுதலாம் BODY 1.பிளாஸ்டிக் தடை ஏன் தமிழகத்தில் வேண்டும்?  . 2.NEGATIVE IMPACTS OF பிளாஸ்டிக் பற்றி எழுதுக. 3.சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.மற்ற மாநிலங்கள் /நாடுகளில் பிளாஸ்டிக் தடையின் செயல்திறனை மதிப்பிடவேண்டும். CONCLUSION – FUTURE OF PLASTIC FREE TAMIL

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை – சாத்தியங்களும் சவால்களும் யாவை?PLASTIC BAN IN TN POSSIBILITIES AND CHALLENGES.EXPLAIN Read More »