மத்திய தகவல் ஆணையம் (CIC) என்றால் என்ன? அதன் பணிகள் மற்றும் அதிகாரங்களை குறிப்பிடுக./WRITE ABOUT CIC AND ITS FUNCTIONS.

REFERENCE

WIKI(TAMIL)[the_ad id=”2726″]

IAS4SURE[the_ad id=”5123″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

உருவாக்கப்பட்ட வருடம் மற்றும் உருவாக்கிய குழுவின் பெயர் மற்றும் பொதுவான நோக்கத்தை குறிப்பிடலாம்.

BODY

1.தலைவர் மற்றும் ஆணையர்கள் எண்ணிக்கை,நியமனம் செய்யப்படும் முறைகள் போன்றவற்றை சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.

2.பணிகள் மற்றும் அதிகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.

3.வெளிப்படையான நிர்வாகத்தில் Central Information Commission, (CIC) பங்கு .

4. IMPACT ON GOVERNANCE பற்றி எழுதவேண்டும்

CONCLUSION 

BODY யில் உள்ள தகவல்களே போதுமானது. விரிவாக கேட்டிருந்தால் மட்டும் CICன் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் தேவையான மாறுதல்களை பரிந்துரைக்கலாம்.

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.