பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா
திட்டத்தின் நோக்கம்: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்குதல். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மே மாதம் 2016 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முக்கிய அம்சங்கள்: தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வைப்புத்தொகை இல்லாத இணைப்பும், ரூபாய் 1600 நிதி உதவியும் வழங்கப்படுகின்றது. மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலக்கு: முன்பு 5 கோடி குடும்பங்கள், தற்போது 8 கோடி […]
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா Read More »