SOCIAL REFORM MOVEMENT

பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society

பெரியார் ஈ.வெ.ரா பெரியார் ஈ.வெராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். பெயரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன்தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விமர்சன விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன. அவருடைய சுயநலமற்ற ‘பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார். கோவில் […]

பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society Read More »

தமிழ்நாட்டில் சமூக மேம்பாட்டு இயக்கங்களில் பெண் தலைவர்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும். / Discuss about the role of women leaders in social development movements in Tamil Nadu.

முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 1886 இல் புதுக்கோட்டையில் பிறந்தார் தேவதாசி முறைக்கு எதிராக போராடினார் – இம்முயற்சியில் திரு வி.க மற்றும் பெரியார் ஆகியாரால்  ஆதரிக்கபட்டார். முதல் இந்தியப் பெண் மருத்துவர் 1949 அடையாரில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை 1927இல் மாநில சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கபட்டார் 1930 – இந்திய மகளிர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் புனாவில் 1930இல் – அகில இந்திய பெண்கள் மாநாடு 1934 முதல் 1947 வரை இந்திய மகளிர்

தமிழ்நாட்டில் சமூக மேம்பாட்டு இயக்கங்களில் பெண் தலைவர்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும். / Discuss about the role of women leaders in social development movements in Tamil Nadu. Read More »