PSTM சட்ட திருத்தம் சொல்வது என்ன?
PSTM என்பது தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசு பணியில் ஒதுக்கீடு செய்யப்படும் ஒரு வகையான இட ஒதுக்கீடு ஆகும். தற்போது தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்று 20 சதவீதம் மாநில அரசு பணிகள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் என்ன? தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற வேண்டுமெனில் விண்ணப்பதாரர் தனது கல்வி தகுதியினை முழுவதுமாக தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக …