WHAT IS SOLID WASTE AND SOLID WASTE MANAGEMENT – EXPLAIN. / திடக்கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை — விளக்குக.
REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி ANSWER MODEL திடக்கழிவு என்றால் என்ன? [the_ad id=”5123″] திடக்கழிவு என்பது, மனிதர்கள் மற்றும் விலங்குகளினால் உண்டாக்கப்படும் தேவையற்ற திடப் பொருட்களாகும். திடக்கழிவு உற்பத்தி என்பது புதிதான ஒன்றல்ல. இது தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையிலேயே இருந்த நிகழ்வாகும். திடக்கழிவுகளின் மூலங்கள் 1.வீடுகள் 2.அலுவலகங்கள் , மருத்துவமனைகள் ,கல்வி நிறுவனங்கள் 3.தொழிற்சாலைகள் 4.வேளாண் கழிவுகள் 5.நகராட்சி கழிவுகள் […]