நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் திட்டம் பற்றி எழுதுக / Write about NASA’s OSIRIS-REx Mission
நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் ஓசிரிஸ்-ரெக்ஸ் என்பது நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள குறுங்கோளை பார்வையிடவும், அதன் மேற்பரப்பை ஆய்வு செய்து அதிலிருந்து ஒரு மாதிரியை சேகரிக்கும் திட்டமாகும் அக்டோபர் 2020 இல், நாசாவின் விண்கலம் பென்னு எனும் குறுங்கோளை அடைந்தது, அங்கிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களின் மாதிரிகளை சேகரித்தது. இந்த பணி 2016 இல் தொடங்கப்பட்டது. பென்னு என்ற குறுங்கோளை பற்றி: பென்னு ஒரு பழமையான குறுங்கோள் என்று கருதப்படுகிறது, இது பல பில்லியன் கணக்கான ஆண்டுகளில் …
நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் திட்டம் பற்றி எழுதுக / Write about NASA’s OSIRIS-REx Mission Read More »