இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதி. / Discuss the principles of Indian Foreign Policy.

வெளியுறவுக் கொள்கை
  • வெளியுறவுக் கொள்கையானது அதன் தேசிய நலன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் உலகின் பல நாடுகளுடனான உறவை  ஒழுங்குபடுத்துகிறது.
  • இது புவியியல், வரலாறு மற்றும் பாரம்பரியம், சமூக அமைப்பு, அரசியல் அமைப்பு, சர்வதேச சூழல், பொருளாதார நிலை, இராணுவ வலிமை பொதுமக்கள் கருத்து மற்றும் தலைமை ஆகிய பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
  • உலக அமைதியை மேம்படுத்துதல்
  • காலனித்துவ எதிர்ப்பு
  • இனவெறி எதிர்ப்பு
  • அணிசேரா கொள்கை
  • பஞ்சீலக் கொள்கை
  • ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுடனான சார்பு
  • காமன்வெல்த் நாடுகள் உடனான தொடர்பு
  • ஐநாவுக்கு ஆதரவு
  • ஆயுதங்களின் இருப்பை குறைத்தல்

 

Foreign Policy
  • The foreign policy of India regulates India’s relations with other states of the world in promoting its national interests.
  • It is determined by a number of factors, viz., geography, history and tradition, social structure, political organization, international milieu, economic position, military strength, public opinion and leadership.
Principles of Indian foreign policy
  • Promotion of World Peace
  • Anti-Colonialism
  • Anti-Racialism
  • Non-Alignment
  • Panchsheel
  • Afro-Asian Bias
  • Links with Commonwealth
  • Support to the UNO
  • Disarmament