பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme?
PM SVANithi எனும் திட்டமானது , சிறு கடன்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுதொழில் வளர்ச்சி வங்கியானது (SIDBI) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. நடைபாதை வியாபாரிகளுக்கு எளிய கடனாக ரூபாய் 10,000 வரை 50 லட்சம் வியாபாரிகளுக்கு மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டுக்குள் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருட காலத்திற்குள் மாதத் தவணையாக திரும்ப செலுத்தும் வகையில் கடனாக […]