இ-சேவை மையம் பற்றி விரிவாக எழுதுக./ Explain about E-seva center ?

மாதிரி விடை அமைப்பு

1. இ சேவை மையம் என்றால் என்ன என்பதைப் பற்றி எழுத வேண்டும்

2. இ-சேவை மையத்தின் குறிக்கோள்களை எழுத வேண்டும்.

3.எந்தெந்த அமைப்புகள் இ சேவை மையத்துடன் இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றி எழுதலாம்.

4.இ-சேவை மையத்தில் எவ்வாறு கடைநிலை மக்களும் அரசு சேவைகளை எளிதாக பெற முடிகிறது என்பதைப் பற்றியும் எழுதலாம்.

5.இ-சேவை மையத்தில் ஊழலின் அளவு ஏதேனும் குறைந்துள்ளது என்பதை பற்றி எழுத வேண்டும்.

6.இ-சேவை மையத்தில் எந்தெந்த தகவல்கள் மற்றும் சேவைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி எழுத வேண்டும்.

7.மின்னணு மயமாதலுக்கு ஊழல்கள் குறைவதற்கும் அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையுடன் இயங்குவதற்கும் இடையே உள்ள தத்துவங்களைப் பற்றி கூறவும்.

8.எந்தெந்த துறைகளில் இ சேவை மையத்துடன் இணைந்து தங்களின் சேவைகளை வழங்குகின்றன என்பது பற்றி எழுதலாம்.

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.