பொது சேவை மையம் (Common Service Center) என்றால் என்ன?
பொது சேவை மையம் பொது சேவை மையம் என்பது டிஜிட்டல் இந்தியா (Digital India) திட்டத்தின் ஒரு முக்கிய கூறாகும். இவை கிராமங்களுக்கு பல்வேறு மின்னணு சேவைகளை (E-Service) வழங்கும் புள்ளியாக உள்ளது. அரசின் டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த சேவைகளுக்கு உதவுகிறது. நாட்டின் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் B2C (Business to Customer) சேவைகளை வழங்குவதற்கும், அத்தியாவசிய சேவைகள், சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம், நீதி,கல்வி மற்றும் விவசாய சேவைகளை வழங்குவதற்காக இந்த பொது சேவை மையம் […]
பொது சேவை மையம் (Common Service Center) என்றால் என்ன? Read More »