தமிழ் நாடு மின் ஆளுமை முகமை பற்றி எழுதுக./ Role of Tamil Nadu e-Governance Agency (TNeGA) in E-governance in Tamil nadu

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

தமிழ் நாடு மின் ஆளுமை முகமையின் நோக்கம் என்ன?

BODY

1.அதன் பணிகள் பற்றி விவரிக்க வேண்டும்.

2.தமிழ்நாட்டில் மின்னாளுகை (E- GOVERNANCE) தொடர்பான திட்டங்களை அமல் படுத்துவதில் இதன் பணி பற்றி விவரிக்க வேண்டும்.

3.IMPACT ON CLEAN GOVERNMENT , CORRUPTION FREE GOVERNMENT பற்றி எழுதவேண்டும்

CONCLUSION 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.

error: Content is protected !!