REFERENCE |
TAMIL |
ENGLISH |
மாதிரி விடை அமைப்பு
1.இந்தத் திட்டம் எந்த மாநிலத்தில் எந்த தேதியில் தொடங்கப்பட்டது என்று கூறி வேலையை தொடங்கலாம்.
2. Ayushman bharat என்ற திட்டத்தின் கீழ் வருகின்றது என்றும் 10 கோடி குடும்பங்களில் 50 கோடிப் பேருக்கு இந்த திட்டம் பயனளிக்கும் போகிறது என்றும் குறிப்பிட வேண்டும்.
3. இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 5 லட்சம் வரை பயனாளிகள் பயன்பெற முடியும் என்பதைப் பற்றியும் கூற வேண்டும்.
4.உயர்ரக சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் (இதய அறுவை சிகிச்சை புற்றுநோய் அறுவை சிகிச்சை) ஏழைகளுக்கு எவ்வாறு சென்று செல்லவிருக்கிறது என்று குறிப்பிட வேண்டும்.
5. Right to health என்பதனை முக்கியத்துவத்தையும்,அரசு மருத்துவமனையில் ஏன் முழுமையான சிகிச்சையை அளிக்க முடியவில்லை என்பதை பற்றியும் குறிப்பிடலாம்.