PROS AND CONS FOR DELHI’S STATEHOOD / டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க அல்லது மறுக்கப்பட வேண்டிய காரணத்தை பகுப்பாய்வு செய்க.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க அல்லது மறுக்கப்பட வேண்டிய காரணத்தை பகுப்பாய்வு செய்க. கீழே உள்ள தகவலை வைத்தோ அல்லது சொந்த குறிப்பை வைத்தோ விடைகளை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டிய காரணங்கள் தில்லி அல்லது டெல்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். …