Group 2 notification 2020
டிஎன்பிஎஸ்சி சமீபத்திய அறிவிப்பின்படி குரூப்-2 தேர்வானது மே மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. எவ்வளவு காலிப்பணியிடங்கள்? ஒருங்கிணைக்கப்பட்ட குரூப்-2 தேர்வு என்பதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளது. என்னென்ன பணியிடங்கள் உள்ளன? நகராட்சி ஆணையர், லேபர் இன்ஸ்பெக்டர், கூட்டுறவுத்துறையில் இன்ஸ்பெக்டர் போன்ற வெவ்வேறு துறைகளில் 3000+ பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளன. எவ்வாறு தயார் செய்வது? குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் …