“அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தலையீட்டால் சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றனர், ஆனால் தற்போதைய பெருந்தொற்று இந்த போக்கை மாற்றியுள்ளது”, பகுப்பாய்வு செய்க. / “Child labour had been progressively waning in recent years with government policies and intervention but the pandemic has reversed this trend in India”, analyse.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி, சர்வதேச குழந்தை உழைப்புக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ,கோவிட்-19 ஏற்படுத்தும் நெருக்கடியால் லட்சக்கணக்கான குழந்தைகள் குழந்தை உழைப்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. சேர்க்கவேண்டிய POINTS அல்லது தலைப்புகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation), குழந்தை உழைப்பின் மோசமான வடிவங்கள் குறித்த உடன்படிக்கை பொருளாதார நெருக்கடி சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கடந்த 2000-ம் ஆண்டின் அறிக்கை உலகளாவிய …