மனித வளர்ச்சி குறியீடு பற்றி சிறு குறிப்பு தருக./ WRITE A SHORT NOTE ON HUMAN DEVELOPMENT INDEX.

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

TAMIL

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்பு (யுஎன்டிபி) வருடந்தோறும் மனித வள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையை வெளியிட்டு வருகிறது.[the_ad id=”5123″]

BODY

1.நீண்ட நாள் மற்றும் ஆரோக்கிய மான வாழ்வு, கல்வி , வாழ்வதற்கான வசதி கள் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் மனித வள மேம் பாட்டு குறியீடு கணக்கிடப் படுகிறது.

2.ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் தெற்கு ஆசிய அமைப்பும் இணைந்து உலக அளவில் மனித வளர்ச்சி குறியீடு கணக்கீடு நடத்தியது. இதில், மொத்தம் 189 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டைவிட, தற்போது ஒரு படி முன்னேறி 131-ல் இருந்து 130வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முறையே 134, 150 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளது.[the_ad id=”2159″]

3.உலக அளவில் அனைத்து நாடுகளும் மனித வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

CONCLUSION

 

ANSWER MODEL

INTRODUCTION 

The Human Development Index (HDI) is a statistic composite index of life expectancy, education, and per capita income indicators, which are used to rank countries into four tiers of human development.[the_ad id=”5123″]

BODY

1.It was developed by Indian Nobel prize winner Amartya Sen and Pakistani economist Mahbub ul Haq, with help from Gustav Ranis of Yale University and Lord Meghnad Desai of the London School of Economics, and was further used to measure a country’s development by the United Nations Development Program (UNDP)’s Human Development Report Office.

2.The 2010 Human Development Report introduced an Inequality-adjusted Human Development Index (IHDI)[the_ad id=”2159″]

3.India climbed one spot to 130 among 189 countries in the latest human development index .

4.India’s human development index (HDI) value is above the average of 0.638 for the region, with Bangladesh and Pakistan, countries with similar population size, being ranked 136 and 150 respectively.

 

[the_ad id=”5123″]

CONCLUSION

 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.