EXPLAIN ABOUT NATIONAL INCOME AND HOW IT IS CALCULATED IN INDIA. / நாட்டு வருமானம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விளக்குக.

REFERENCE[the_ad id=”5687″]

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH

UPSCTAMIL.COM[the_ad id=”2159″]

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.

BODY[the_ad id=”2159″]

1.மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.

2.மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

ஒரு ஆண்டில் நாட்டின் எல்லைக்குள் உள்ள உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பைக் குறிக்கும். (உற்பத்தி காரணிகள் அந்நாட்டு குடிமகனுக்கோ அல்லது அயல்நாட்டுகாரருக்கோ சொந்தமாக இருக்கலாம்)[the_ad id=”5123″]

மொத்த உள்நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, உற்பத்திக் காரணிகள் யாருக்கு சொந்தம் என்பதைவிட எங்கிருந்து வருமானம் ஈட்டப்பட்டது என்பதைக் குறிக்கும்.

3.நிகர நாட்டு உற்பத்தி (NNP)

மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானம் (Depreciation) போன்ற சிலவற்றை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும். மொத்த நாட்டு உற்பத்தி என்பது, அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் ஈட்டிய வருமானம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பைக் குறிக்கும்.[the_ad id=”5123″]

CONCLUSION

ANSWER MODEL

INTRODUCTION [the_ad id=”2159″]

National Income is the sum total of all the goods and services produced in the country in a given financial year.

BODY

GDP (GROSS DOMESTIC PRODUCT)

• The total value of all final goods and services produced within the boundary of the country during a given period of time (generally one year) is called as GDP.
• In this case, the final produce of resident citizens as well as foreign nationals who reside within that geographical boundary is considered.[the_ad id=”5123″]

 

2.GROSS NATIONAL PRODUCT (GNP)

• GNP is the total value of the total production or final goods and services produced by the nationals of a country during a given period of time (generally one year).
• In this case, the income of all the resident and non-resident citizens (who resides in abroad) of a country in included whereas, the income of foreigners who reside within India is excluded.
• The GNP contains the income earned by Indian Nationals (both in Indian Territory and Abroad) only

 

3.Net National Product (NNP): NNP = GNP – Depreciation

• It is calculated by subtracting Depreciation from Gross National Product.
• Depreciation – Wear and Tear of goods produced.
• This deduction is done because a part of current produce goes to replace the depreciated parts of the products already produced. This part does not add value to current year’s total produce. It is used to keep the products already produced intact and hence it is deducted.[the_ad id=”5123″]

 

Net Domestic Product (NDP): NDP = GDP – Depreciation

• It is the calculated GDP after adjusting the value of depreciation. This is basically, Net form of GDP, i.e. GDP – total value of wear and tear.
• NDP of an economy is always lower than its GDP, since their depreciation can never be reduced to zero. The concept of NDP and NNP are not used to compare different economies because the method of calculating depreciation varies from country to country.[the_ad id=”5123″]

.

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.