பிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம் பற்றி எழுதுக. / Write about Pradhan Mantri Bhartiya Janaushadhi yojana (PMBJP)

REFERENCE

TAMIL

ENGLISH

INTRODUCTION 
  • தனிநபர், வணிக நிறுவனம், மருத்துவமனைகள், என்.ஜி.ஓ-கள், அறக்கட்டளை அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், பார்மசிஸ்ட்டுகள், டாக்டர்கள் மற்றும் பதிவு பெற்ற மருத்துவப்பணியாளர்கள் RMPக்கள் போன்றவர்கள் ஏழைகள் பயன்பெறும் வகையில் மருந்தககள் சொந்தமாக (ஜன அவுஷதி கேந்திரம் திறங்கள்) அமைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
BODY
1.இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு வழங்குவதோடு, வருமானம் வரும் வாய்ப்பபையும் தருகிறது.
2.பயன்கள்
Rs. 2.5 லட்சம் வரை நிதி உதவி நீக்குப்போக்கான கடன் வசதிகள் கிடைக்கின்றன.
மார்க்கெட் உதவியும் கிடைக்கின்றன.
பொது மருந்துகளையும் சேர்த்து விற்பதற்கு வசதி தரப்பட்டுள்ளன
எஸ்ஸி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்கள் சொந்தமாக ஜன அவுஷாதி கடையை அமைப்பதற்கு துவக்க உதவியாக ரூ. 50,000 வழங்கப்படும்.
நாடு முழுவதும் ஏற்கனவே 600-க்கும் அதிகமான ஜன அவுஷதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
CONCLUSION
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.