தமிழக அரசால் அமைக்கப்பட்ட எல்காட்(ELCOT) நிறுவனத்தை பற்றி எழுதுக? /WRITE ABOUT ELCOT.

 

REFERENCE

TAMIL

ENGLISH

ELCOT

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

ELCOT என்பதன் விரிவாக்கமான Electronics Corporation of Tamil Nadu என்று தொடக்கி, தொடங்கப்பட்ட வருடத்தை குறிப்பிட வேண்டும்.

BODY

1.ELCOT -ன் நோக்கத்தை குறிப்பிட வேண்டும்.
2.ELCOT- ன் முக்கியமான பணிகளான அரசு துறைகளுக்கு வன்பொருள் (HARDWARE) கொள்முதல் செய்தல், அரசின் மின்னாளுமை திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், ஆதார் பதிவு மையங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை விவரமாக குறிப்பிட வேண்டும்.

CONCLUSION 

நோக்கங்களும்,பணிகளும் போதுமானது.

 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.