Explain the role of Defence Research and Development Organisation(DRDO) in the security of India. / இந்தியாவின் பாதுகாப்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பங்கினை விவரி.

REFERENCE

TAMIL

ENGLISH

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது 1958ல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டது.
  • ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று.
  • இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.
  • துணை அமைப்புகள் வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம் இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம்.
  • இதன் துணை அமைப்புகளாவன இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் பாதுகாப்பு ஆய்வகம்,பாதுகாப்புப் பொருட்கள் கிடங்குகள் மேம்பாட்டு ஆய்வகம்,இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்,இந்திய உளவியல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும் .
  • அக்னி ,திரிசூல்,ஆகாஷ்,நாக் பிரித்வி,பிரமோஸ் (ரஷ்யா உடன் சேர்ந்து)போன்ற ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது.

 

The Defence Research and Development Organisation (DRDO)
  • The Defence Research and Development Organisation (DRDO) is an agency of the Government of India, charged with the military’s research and development, headquartered in New Delhi, India.
  • It was formed in 1958 by the merger of the Technical Development Establishment and the Directorate of Technical Development and Production with the Defence Science Organisation.
  • It is under the administrative control of the Ministry of Defence, Government of India.
Projects
Aeronautics
  • The DRDO is responsible for the ongoing Light Combat Aircraft. The LCA is intended to provide the Indian Air Force with a modern, fly by wire, multi-role fighter, as well as develop the aviation industry in India.
  • The DRDO provided key avionics for the Sukhoi Su-30MKI programme under the “Vetrivel” programme. Systems developed by DRDO include radar warning receivers, radar and display computers.
  • The DRDO is part of the Indian Air Force’s upgrade programmes for its MiG-27 and Sepecat Jaguar combat aircraft, along with the manufacturer Hindustan Aeronautics Limited.
Avatar (spacecraft)
Hindustan Aeronautics programmes
  • DRDO has also assisted Hindustan Aeronautics with its programmes. These include the HAL Dhruv helicopter and the HAL HJT-36.
  • Unmanned aerial vehicles
  • The DRDO has also developed two unmanned aerial vehicles – the Nishant tactical UAV and the Lakshya (Target) Pilotless Target Aircraft (PTA).
  • The Lakshya PTA has been ordered by all three services for their gunnery target training requirements.