தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP) பற்றி விவரித்து எழுதுக. / EXPLAIN ABOUT NATIONAL E-GOVERNANCE PLAN.

REFERENCE

TAMIL

ENGLISH

INTRODUCTION 
குடிமக்களுக்கு மற்றும் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளின் தரத்தை உயர்த்தும் வகையில், தேசிய மின்-ஆளுமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
BODY
  • “பொதுச்சேவை மையங்கள் மூலம், சாதாரண மக்களுக்கு அவர்களின் வாழுமிட பகுதிகளில் அனைத்து சேவைகளும் கிடைக்கச் செய்தல், குறைந்த விலையில் தங்களுக்கு தேவையான அடிப்படைச் சேவைகள் பெறுவதை உறுதி செய்தல் மற்றும் அவ்வாறான சேவைகளின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரித்தல் இதன் நோக்கமாகும்.
  • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படுத்தப்பட்ட மின்-ஆளுமை திட்டங்களின் அனுபங்கள் அடிப்படையில், செயலறிவுத்திறம் வாய்ந்த அணுகுமுறைகள் திட்டமிடப்படுகின்றன.
  • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபடும் பல்வேறு அமைப்புகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டியிருப்பதால், அனைத்து அமைப்புகளின் பொறுப்புகளை தெளிவாக வரையறுக்கவும், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட செயலாக்க வடிவத்தை அமல்படுத்த வழிவகை செய்கிறது.
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.