GENERAL STUDIES III

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005

வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.   முக்கிய நோக்கங்கள்:   திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல். கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் […]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 2005 பற்றி எழுதுக / WRITE About Mahatma Gandhi Employment Guarantee Act 2005 Read More »

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme?

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆனது நகர்வன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   முக்கியத்துவம்: நகர்ப்புற வனம் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டத்தின் படி அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்பட உள்ளன. மாநிலங்கள் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. எதற்காக நகர் வன திட்டம்? பல்லுயிர் பாதுகாப்பு என்பது வனப்பகுதியில் மட்டுமல்லாமல் நகர்மயமாக்கலால் பாதிக்கப்படும் பல்லுயிர்களையும் பாதுகாக்க

நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme? Read More »

EXPLAIN ABOUT EARTH SUMMIT (1992) AND ITS OUTCOMES. / புவி உச்சிமாநாடு (1992) பற்றி விளக்குக மேலும் அதன் விளைவுகளை பற்றி குறிப்பிடுக.

பூமி உச்சி மாநாடு   பூமி உச்சி மாநாடு (Earth Summit) எனப் பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (United Nations Conference on Environment and Development, UNCED) என்பது 1992, சூன் 3 முதல் 14 வரை, பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு பன்னாட்டு மாநாடு ஆகும். 172 நாட்டு பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின்

EXPLAIN ABOUT EARTH SUMMIT (1992) AND ITS OUTCOMES. / புவி உச்சிமாநாடு (1992) பற்றி விளக்குக மேலும் அதன் விளைவுகளை பற்றி குறிப்பிடுக. Read More »

தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP) பற்றி விவரித்து எழுதுக. / EXPLAIN ABOUT NATIONAL E-GOVERNANCE PLAN.

REFERENCE TAMIL ENGLISH INTRODUCTION  குடிமக்களுக்கு மற்றும் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளின் தரத்தை உயர்த்தும் வகையில், தேசிய மின்-ஆளுமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. BODY “பொதுச்சேவை மையங்கள் மூலம், சாதாரண மக்களுக்கு அவர்களின் வாழுமிட பகுதிகளில் அனைத்து சேவைகளும் கிடைக்கச் செய்தல், குறைந்த விலையில் தங்களுக்கு தேவையான அடிப்படைச் சேவைகள் பெறுவதை உறுதி செய்தல் மற்றும் அவ்வாறான சேவைகளின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரித்தல் இதன் நோக்கமாகும். தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த, தேசிய

தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP) பற்றி விவரித்து எழுதுக. / EXPLAIN ABOUT NATIONAL E-GOVERNANCE PLAN. Read More »

தேசிய கல்விக்கொள்கை 2019 / NATIONAL EDUCATION POLICY 2019

         1) DISCUSS THE UNIQUE FEATURES OF DRAFT NATIONAL EDUCATION POLICY, 2019. (250 WORDS) தேசிய கல்விக்கொள்கையின் (வரைவு 2019) சிறப்பம்சங்களை பற்றி விவாதி.   கீழே உள்ள இணைப்பில் பதில் எழுத தேவையான குறிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் உள்ளன. தகவல்களை படித்துவிட்டு சுருக்கமாக சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் விடையை எழுதி வைத்து கொள்ளுங்கள். அந்த குறிப்புகள் சலிப்பூட்டும் தகவல் திரட்டாக இல்லாமல் புதிய

தேசிய கல்விக்கொள்கை 2019 / NATIONAL EDUCATION POLICY 2019 Read More »

EXPLAIN ABOUT NATIONAL INCOME AND HOW IT IS CALCULATED IN INDIA. / நாட்டு வருமானம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விளக்குக.

REFERENCE[the_ad id=”5687″] TAMIL[the_ad id=”5123″] ENGLISH UPSCTAMIL.COM[the_ad id=”2159″] in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். BODY[the_ad id=”2159″] 1.மொத்த நாட்டு உற்பத்தி (GNP) மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக்

EXPLAIN ABOUT NATIONAL INCOME AND HOW IT IS CALCULATED IN INDIA. / நாட்டு வருமானம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விளக்குக. Read More »

உயிரியல் பல்வகை சட்டம் 2002 ன் முக்கியத்துவத்தை விளக்குக / Biological Diversity Act – 2002

உயிரியல் பல்வகை சட்டம் (Biological Diversity Act – 2002) 1992ல் கையெழுத்தான ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு. அதாவது காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபு பொருட்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவைப் பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பல்லுயிர் வாழ்நிலைச் சட்டத்தை கடந்த 2002ம் ஆண்டில் இந்திய அரசு நிறைவேற்றியது.

உயிரியல் பல்வகை சட்டம் 2002 ன் முக்கியத்துவத்தை விளக்குக / Biological Diversity Act – 2002 Read More »

WHAT IS UNIVERSAL BASIC INCOME (UBI). / அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்றால் என்ன?அதன் சாதக பாதகங்களை சுருக்கமாக விவரி.

  கீழே உள்ள தகல்வல்களில் தேர்வு நோக்கில் விடைகளை தயார் செய்து வைத்து கொள்ளவும். அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்றால் என்ன? [the_ad id=”5123″] அனைவருக்கும் அடிப்படை வருமானம் (universal basic income என்பது ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களது வறுமை நிலை பற்றி கருத்தில் கொள்ளாது, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி அரசு அல்லது அரசுத்துறை நிறுவனம் மூலம் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு நிதியாகும். இதனைத் தவிர அவர்களுக்கு வேறு வருமானம் இருக்கலாம். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள அனைவருக்கும்

WHAT IS UNIVERSAL BASIC INCOME (UBI). / அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்றால் என்ன?அதன் சாதக பாதகங்களை சுருக்கமாக விவரி. Read More »

EXPLAIN ABOUT 3D PRINTING TECHNOLOGY. / 3டி பிரிண்டிங் (3D Printing) தொழில்நுட்பம் பற்றி விளக்குக.

  REFERENCE TAMIL VIDEO IN TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி   3டி பிரிண்டிங் (3D Printing)   மூன்று ­ப­ரி­மாணங்களில் அச்­சிடும் இயந்­தி­ரங்கள் மூலம் காலணி முதல் கார் வரை தயாரிக்கலாம். இந்த புதிய தொழில்நுட்பம்தான் நமது எதிர்கால உலகை மாற்றி அமைக்கப் போகிறது. 3D முறையில் அச்­சிடும் இயந்­தி­ரத்தை “3டி பிரிண்டர்” (3D Printer) என்று கூறுகின்றனர். இதில் 3டி முறையில் அச்சிடப்பட

EXPLAIN ABOUT 3D PRINTING TECHNOLOGY. / 3டி பிரிண்டிங் (3D Printing) தொழில்நுட்பம் பற்றி விளக்குக. Read More »

EXPLAIN THE TERM CLIMATE CHANGE AND NOTE DOWN ITS IMPACT AND MEASURES TAKEN BY GOVERNMENTS. / காலநிலை மாற்றம் – விளக்குக.மேலும் அதன் விளைவுகளையும் அதற்கான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுக.

காலநிலை மாற்றம் வெப்ப வாயு வெளியேற்றத்தின் காரணமாக புவியின் காற்று மண்டலம் வெப்பமடைந்து வருவதை புவி வெப்பமயமாதல் என்று அழைக்கிறோம். இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்படுவதை காலநிலை மாற்றம் என அழைக்கிறோம். கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்ஸைடு, குளோரோ, ஃப்ளோரோ கார்பன் உள்ளிட்ட ஆறு பசுமைக்குடில் வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் ஆகும். புவியில் வெப்ப வாயுக்களின் அளவானது கடந்த பல ஆண்டுகளாகவே காற்றுவெளி மண்டலத்தில் படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதிலும்

EXPLAIN THE TERM CLIMATE CHANGE AND NOTE DOWN ITS IMPACT AND MEASURES TAKEN BY GOVERNMENTS. / காலநிலை மாற்றம் – விளக்குக.மேலும் அதன் விளைவுகளையும் அதற்கான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுக. Read More »