தேசிய கல்விக்கொள்கை 2019 / NATIONAL EDUCATION POLICY 2019

         1) DISCUSS THE UNIQUE FEATURES OF DRAFT NATIONAL EDUCATION POLICY, 2019. (250 WORDS)

தேசிய கல்விக்கொள்கையின் (வரைவு 2019) சிறப்பம்சங்களை பற்றி விவாதி.

 

  1. கீழே உள்ள இணைப்பில் பதில் எழுத தேவையான குறிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் உள்ளன.
  2. தகவல்களை படித்துவிட்டு சுருக்கமாக சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் விடையை எழுதி வைத்து கொள்ளுங்கள்.
  3. அந்த குறிப்புகள் சலிப்பூட்டும் தகவல் திரட்டாக இல்லாமல் புதிய கல்விக்கொள்கையின் வரைவை எளிதில் முதன்மை தேர்வு சமயத்தில் திருப்பி பார்க்கும் வகையில் வடிவமைத்து கொள்ளுங்கள்.
  4. அனைவர்க்கும் தெரிந்த தகவல்களை மட்டும் வைத்து குறிப்பு விடை வடிவமைத்தால் தற்போது போதும். யாருக்கும் தெரியாத தகவல்களை எழுதவேண்டும் என்ற நோக்கில் இந்த ஒரு தலைப்புக்கு மணிக்கணக்கில் வீணடிக்க வேண்டாம்.
  5. தேர்வு பாடத்திட்டம் மிக பெரியது என்பதை மனதில் வைத்து பதிலை விரைவாக தயார் செய்துவிட்டு மற்ற பகுதிகளை படிக்கவும்.

 

Reference

Tamil

 

English 

 

ஏதேனும் தகவல்/சந்தேகங்கள் இருந்தால் comment பாக்ஸில் தெரிவிக்கவும்.