GENERAL STUDIES III

WHAT IS SOLID WASTE AND SOLID WASTE MANAGEMENT – EXPLAIN. / திடக்கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை — விளக்குக.

  REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL   திடக்கழிவு என்றால் என்ன? [the_ad id=”5123″] திடக்கழிவு என்பது, மனிதர்கள் மற்றும் விலங்குகளினால் உண்டாக்கப்படும் தேவையற்ற திடப் பொருட்களாகும். திடக்கழிவு உற்பத்தி என்பது புதிதான ஒன்றல்ல. இது தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையிலேயே இருந்த நிகழ்வாகும். திடக்கழிவுகளின் மூலங்கள்   1.வீடுகள் 2.அலுவலகங்கள் , மருத்துவமனைகள் ,கல்வி நிறுவனங்கள் 3.தொழிற்சாலைகள் 4.வேளாண் கழிவுகள் 5.நகராட்சி கழிவுகள் […]

WHAT IS SOLID WASTE AND SOLID WASTE MANAGEMENT – EXPLAIN. / திடக்கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை — விளக்குக. Read More »

EXPLAIN ABOUT SUSTAINABLE DEVELOPMENT GOALS (SDG) OF UN. / ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றி விளக்குக.

நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் உலகளாவிய இலக்குகள் என்றும் அழைக்கப்படும். நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG கள்) – ஐக்கிய நாடுகள் சபையின் 17 உலகளாவிய இலக்குகளின் தொகுப்பு ஆகும். நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் என்பவை வருங்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது எட்டவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவை 2015ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான புத்தாயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைப்

EXPLAIN ABOUT SUSTAINABLE DEVELOPMENT GOALS (SDG) OF UN. / ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றி விளக்குக. Read More »

Write short note on National Disaster Management Authority. / தேசிய பேரிடர் மேலாண்மை பற்றி சிறு குறிப்பு வரைக

பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005) பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), (டிசம்பர் 23, 2005) இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையால் 28, நவம்பா் 2005 லும், மக்களவையால் 12 டிசம்பா் 2005 லும் நிறைவேற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இச்சட்டம் இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றது. இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் பொதுவானதாகும். இந்தச் சட்டம் “பேரிடா்களின் திறமையான மேலாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர நிகழ்வுகைளத் தவிர்த்தல் குறித்தும் விளக்குகிறது. தேசிய

Write short note on National Disaster Management Authority. / தேசிய பேரிடர் மேலாண்மை பற்றி சிறு குறிப்பு வரைக Read More »

WHAT IS DISASTER?NOTE DOWN THE PRECAUTIONARY MEASURES FOR DISASTER. / பேரிடர் என்றால் என்ன? பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகளை குறிப்பிடுக.

UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL   பேரிடர்   [the_ad id=”5123″]   பேரிடர் என்பது, புவிக்காலநிலை வேறுபாட்டுக் காரணிகள் (Geo-climatic factors) காரணமாக ஏற்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் நிலவியல் கூறுகள், சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகள், மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாகவும் பேரிடர்கள் நிகழ்கின்றன. இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதத் தவறுகளினாலும் பல்வேறு இடர்களும் பேரிடர்களும் ஏற்படுகின்றன. இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய

WHAT IS DISASTER?NOTE DOWN THE PRECAUTIONARY MEASURES FOR DISASTER. / பேரிடர் என்றால் என்ன? பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகளை குறிப்பிடுக. Read More »

I.O.T (INTERNET OF THINGS) என்றால் என்ன/ What is IOT ?

REFERENCE VIDEO IN TAMIL TAMIL  ENGLISH   UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL   IoT என்பது தனித்துவமாக அடையாளப்படுத்தப்படும் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு வலை. இதில் பொருட்கள் என்பதில் எந்திரங்கள், பொது சாதனங்கள், மனிதர்கள், விலங்குகள் யாவும் அடக்கம். கைக்கடிகாரம் போல நாம் உடலில் பொருத்தி உடற்பயிற்சி முதல் உடல்தன்மை வரை கண்காணிப்பு செய்யும் சாதனங்கள், தானியங்கி இல்லம் (Home Automation) என

I.O.T (INTERNET OF THINGS) என்றால் என்ன/ What is IOT ? Read More »

Explain the Features of Sarva Shiksha Abhiyan. / சர்வ சிக்ஷா அபியான்(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்டத்தின் அம்சங்கள் பற்றி எழுதுக.

REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் தொடக்க கல்வியை வழங்குவதே சர்வ சிக்ஷா அபியான்(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்டத்தின் நோக்கமாகும்.[the_ad id=”5123″] BODY 1.1998ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மாநிலக் கல்வி அமைச்சர்கள் வழங்கி பரிந்துரைகளை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு சர்வ சிக்ஷா அபியான் (SSA) தொடங்கப்பட்டது. 2.2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பில்

Explain the Features of Sarva Shiksha Abhiyan. / சர்வ சிக்ஷா அபியான்(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்டத்தின் அம்சங்கள் பற்றி எழுதுக. Read More »

WHAT IS BITCOIN / பிட்காயின் என்றால் என்ன ?

பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின்களுக்கென இரண்டு முக்கிய பண்புகளுள்ளன: இது மின்னணு வடிவிலானது மற்றும் மாற்று பணமாக கருதப்படுகிறது. உங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் பணத்தாள் அல்லது சில்லரைகளை போன்றல்லாமல், இது பெரும்பாலும் இணையத்திலேயே இருக்கும். இரண்டாவதாக, பிட்காயின் என்பது அரசாங்கத்தாலோ அல்லது பாரம்பரிய வங்கிகளினாலோ அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதில்லை. எக்ஸ்பீடியா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தங்களது சேவைகளில் பிட்காயின்களை மெய்நிகர் டோக்கன்களை போன்று ஏற்றுக்கொள்கின்றன. பிட்காயின்களின் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல்,

WHAT IS BITCOIN / பிட்காயின் என்றால் என்ன ? Read More »

Explain about SAMPADA Scheme. / சம்பதா திட்டம் பற்றி எழுதுக

REFERENCE TAMIL[the_ad id=”5123″] ENGLISH[the_ad id=”2159″] UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  வேளாண் கடல்சார் பதனப்படுத்தல் மற்றும் வேளாண் பதப்படுத்துதல் மையங்களை மேம்படுத்துதலுக்கான திட்டம் ‘சம்பதா’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. SAMPADA என்பதன் விரிவாக்கம் Scheme for Agro-marine Processing and Development of Agro processing clusters) BODY [the_ad id=”2159″] 1.மத்திய அரசு தற்போது செயல்படுத்திவரும் பிரம்மாண்ட உணவு பூங்காத் திட்டம்., ஒருங்கிணைந்த குளிர்பதன

Explain about SAMPADA Scheme. / சம்பதா திட்டம் பற்றி எழுதுக Read More »

WRITE ABOUT GOALS OF NATIONAL POPULATION POLICY 2000. / தேசிய மக்கள் தொகை கொள்கை 2000யின் இலக்குகளை பற்றி எழுதுக

REFERENCE TAMIL TAMIL ENGLISH INTRODUCTION தேசிய மக்கள் கொள்கை 2000 (National Population Policy 2000) என்பது இந்திய அரசு 2010 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டிய வகையில் சில ‌இலக்குகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட நலத்திட்டமாகும். “தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்கியும், சுகாதார கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துதலே தேசிய மக்கள்தொகை கொள்கை (2000)யின் உடனடி நோக்கமாகும் BODY 1.2010 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் இன்னும்

WRITE ABOUT GOALS OF NATIONAL POPULATION POLICY 2000. / தேசிய மக்கள் தொகை கொள்கை 2000யின் இலக்குகளை பற்றி எழுதுக Read More »

குழந்தைகளுக்கான மின்னணுப் பெட்டி பற்றி விவரித்து எழுதுக. / EXPLAIN ABOUT POCSO e-Box for children

REFERENCE TAMIL[the_ad id=”5123″] ENGLISH[the_ad id=”2159″] UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  பாலினக் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POSCO) மின்னணுப் பெட்டி, பாலினரீதியாக துன்பத்திற்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் பற்றி ஆன்லைனில் தகவல் தெரிவிப்பதற்கான ஏற்பாடாகும் BODY 1.இந்தியாவில் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கெதிரான பாலியியல் துன்புறுத்தல்கள் மற்றும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் (எ.கா — POCSO ACT , 1098 சைல்ட் லைன் நம்பர்…..).[the_ad id=”5123″] 2.குழந்தைகளே நேரடியாக

குழந்தைகளுக்கான மின்னணுப் பெட்டி பற்றி விவரித்து எழுதுக. / EXPLAIN ABOUT POCSO e-Box for children Read More »