EXPLAIN ABOUT POVERTY LINE? HOW IT IS DETERMINED IN INDIA. / வறுமைக்கோடு என்றால் என்ன? இந்தியாவில் வறுமைக்கோடு எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.

 

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

வறுமைக் கோடு

[the_ad id=”5123″]

வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் ஆவார்கள்.
ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது.
வருமானம் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்தும் வறுமைக் கோடு வரையறுக்கப்படுகிறது.
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வறுமைக் கோடு வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் வரையறைகள்:

[the_ad id=”2159″]

அரசுக்காக இந்தியாவின் வறுமையினை மதிப்பிடும் நிறுவனம் திட்டக்குழு ஆகும். வறுமை பற்றிய முறையான மதிப்பீடு முதல் முதலில் 1971 இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற இரு பொருளியல் அறிஞர்களால் செய்யப்பட்டது.
ஒரு நாளைக்கு கிராமப்புறத்துக்கு 2100 கலோரி பெறத் தேவையான செலவுத் தொகையினை ‘வறுமைக் கோடு’ என அன்றைக்கு வரையறுத்திருந்தார்கள்.
இந்த ரூபாய் மதிப்புதான் வறுமைக் கோடு என வரையறை செய்யப்பட்டது. அதாவது, ஒரு மாதத்திற்கு கிராமத்தில் ரூ49.10-ம், நகர்ப்புறத்தில் ரூ56-ம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலும் அப்படி இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் வாழ்வதாக பொருள்.
இந்த வரையறையின்படி, 1973-74-ல் நாட்டின் பாதிப் பேர் வறுமைகோட்டிற்கு கீழே இருந்தனர்.
திட்டக்குழு வறுமையினை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த சுழலில் வறுமை மதிப்பீடு செய்யும் முறையினை மறு ஆய்வு செய்ய சுரேஷ் டெண்டுல்கர் என்பவர் தலைமையில் ஒரு புதிய வல்லுநர் குழுவினை திட்டக்குழு அமைத்து,
அக்குழு தனது அறிக்கையினை நவம்பர் 2009-ல் சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் வறுமை தற்போது மதிப்பிடப்படுகின்றது.

Below Poverty Line

[the_ad id=”6242″]

Below Poverty Line is an economic benchmark used by the government of India to indicate economic disadvantage and to identify individuals and households in need of government assistance and aid.

It is determined using various parameters which vary from state to state and within states.

HOW IT IS DETERMINED IN INDIA

 

The poverty line was originally fixed in terms of income/food requirements in 2000.

It was stipulated that the calorie standard for a typical individual in rural areas was 2400 calorie and was 2100 calorie in urban areas.

Recently, some modifications were made considering other basic requirements of the poor, such as housing, clothing, education, health, sanitation, conveyance, fuel, entertainment, etc, thus making the poverty line more realistic.

This was done by Suresh Tendulkar (2009) and C Rangarajan (2014) during the UPA regime.

The Tendulkar committee stipulated a benchmark daily per capita expenditure of R27 and R33 in rural and urban areas, respectively, and arrived at a cut-off of about 22% of the population below poverty line.

It sparked of a furious row, as these numbers were considered unrealistic and too low. Later, the Rangarajan committee raised these limits to Rs.32 and Rs.47, respectively, and worked out poverty line at close to 30%.

 

[the_ad id=”5123″]

 

[amazon_link asins=’819251675X,8192516741′ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’9a106baa-5453-4f18-b941-2b8e3874eaf4′]