EXPLAIN ABOUT THE TERM POPULATION EXPLOSION AND ITS CAUSES AND SOLUTION. / மக்கள் தொகை வெடிப்பு எனும் பதத்திற்கு விளக்கம் அளி மேலும் அதற்கான காரணங்களையும் கட்டுப்படுத்தும் வழிகளையும் குறிப்பிடுக.

 

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

மக்கள்தொகை வெடிப்பு (Population Explosion)

[the_ad id=”5123″]

மக்கள்தொகை வெடிப்பானது, அச்சுறுத்தக்கூடிய, அதிவேகமான மக்கள்தொகையின் வளர்ச்சி வீதத்தையே குறிக்கும்.

காரணங்கள் :

 

  • அதிக பிறப்பு வீதம்

 

அதிக பிறப்பு வீதமானது மக்கள்தொகை பெருக்கத்திற்கு மிகமுக்கியமான பொறுப்புள்ள காரணமாகும். இந்தியாவில் 1891-1900-ல் 1000 பேருக்கு 45.8 வீதமும் மற்றும் 2001-ல் 1000 பேருக்கு 25.8 சதவீதமுமாக குறைந்திருந்தாலும் இன்னும் மக்கள்தொகை அதிகரித்தே காணப்படுகிறது. இவைகள் மூலம் பிறப்பு வீதம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. குடும்ப நலம் பற்றிய விளம்பரங்கள், குடும்ப நலவாழ்வு திட்டங்கள், மக்கள்தொகை பற்றிய கருத்தரங்குகள் மூலமே இப்பிறப்பு வீதத்தை குறைக்க முடியும்

  • குறைவான இறப்பு வீதம்

[the_ad id=”2159″]

மருத்துவ துறையில் ஏற்பட்ட முன்னேற்றமும், ஆட்கொள்ளி நோய்களாகிய, அம்மை, பிளேக், டைபாய்டு ஆகிய நீண்டகால நோய்கள் ஒழிந்துவிட்ட நிலையும் மக்கள்தொகை பெருகக் காரணங்களாகும். சுத்தம், சுகாதார வசதிகள், குழந்தை பிறப்புக்கு முன், குழந்தை பிறப்புக்கு பின் உள்ள பராமரிப்புக்கள், குழந்தைகளின் இறப்பு வீதத்தை குறைக்கின்றது.

  • இளவயது திருமணம்

 

இந்திய பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது. இது பிற நாடுகளோடு ஒப்பிடும்போது மிக குறைவானதே. மற்ற நாடுகளின் திருமண வயதானது 23 முதல் 25 ஆகும். இதனால் மகப்பேறு காலம் அதிகரிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

  • சமுதாய மற்றும் சமயக் காரணங்கள்

 

இந்தியாவில் ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஒரு இன்றியமையாத சமூக கடமையாகும்.

  • வறுமை

 

[the_ad id=”6242″]

வறுமையும், மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஒரு காரணமாக உள்ளது. குழந்தைகள், ஒவ்வொரு குடும்பத்திலும், வருமானம் ஈட்டக்கூடிய பெற்றோர்களுக்காக வேலைகளுக்குச் சென்று உதவி செய்ய வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் வயதில் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவதால் குழந்தைகள் குடும்பத்தின் சொத்தாகக் கருதப்படுகிறார்கள். கூடுதலாக பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளும் வருமானம் ஈட்டும் உறுப்பினர்களாவர்.

  • வாழ்க்கைத்தரம்

 

  • கல்வியறிவின்மை

 

இந்திய மக்கள்தொகையில் (60%) பெரும்பாலானோர் கல்வியறிவு அற்றவர்களாகவும் (அ) குறைகல்வி பெற்றவர்களாகவும்

மக்கள்தொகை வெடிப்யை கட்டுப்படுத்தும் வழிகள்:

 

  1. தம்பதிகளின் பாதுகாப்பு வீதம் (Couple Protection Rate-CPR)
  2. குழந்தைகள் இறப்பு வீதம் (Infant Mortality Rate – IMR)
  3. நாடு தொழில்மயமாதல்
நிலத்தை சார்ந்திருக்கும் மக்கள்தொகை அழுத்தத்தை குறைக்க வேண்டும். கிராமப் புறங்களில் குடிசை மற்றும் சிறு தொழில்களை, அதிகபட்ச மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக, வளரச் செய்தல் வேண்டும். இதன் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்போது அது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும்

 

    4.பெண்களின் எழுத்தறிவு வீதம் மற்றும் கல்வியை அதிகரித்தல்

[the_ad id=”5123″]

கல்வி கற்ற மக்கள் தங்களுடைய குடும்ப அளவினைப் பற்றி அதிக பொறுப்பு வாய்ந்த கண்ணோட்டத்தைப் பெற்றுள்ளனர்.

5.காலம் தாழ்த்தி திருமணம் செய்தல்

 

6.சட்டரீதியான நடவடிக்கை

 

குழந்தைத் திருமணத்தையும் ஒரே சமயத்தில், ஒருவர் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளுதலையும் (polygamy) தடைசெய்ய சட்டங்களை இயற்றி அவற்றை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.

 

7.குடும்ப நல திட்டங்கள் (Family Planning)

 

Population explosion

 

[the_ad id=”2159″]

Population explosion refers to the rapid and dramatic rise in world population that has occurred over the last few hundred years. Between 1959 and 2000, the world’s population increased from 2.5 billion to 6.1 billion people. According to United Nations projections, the world population will be between 7.9 billion and 10.9 billion by 2050.

The Causes

 

Poverty

 

Poverty is believed to be the leading cause of overpopulation. A lack of educational resources, coupled with high death rates leading to higher birth rates, result in impoverished areas seeing large booms in population.

Poor Contraceptive Use

 

Child Labor

 

As distressing as it may be to hear, child labor is still used extensively in many parts of the world. UNICEF estimates that approximately 150 million children are currently working, primarily in countries that have few child labor laws

[the_ad id=”5123″]

Reduced Mortality Rates

 

Improvement in medical technology has led to lower mortality rates for many serious diseases. Particularly dangerous viruses and ailments such as polio, smallpox and measles have been practically eradicated by such advances.

Immigration

 

Solutions

 

Better Sex Education

 

Access to Contraceptives

 

Changes in Policy

[the_ad id=”6242″]

Many nations offer rewards, whether in the form of financial incentives or increased benefits, to those who have more children. This may lead to some couples having more children than they otherwise would if they needed to worry about the financial consequences.

Education on the Subject

 

 

[amazon_link asins=’9388534255,819251675X,9313166593,8192516741′ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’fddc9f89-66e7-4c54-ba69-ac9ff6c3fe5a’]