ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்றால் என்ன? / What is the One Nation One Ration Card (ONORC)?

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் :
  • நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் வாங்கிக் கொள்ளும் திட்டமாகும்.
திட்டத்தின் நன்மைகள்:
  • எந்த ஒரு ஏழை மக்களும் புலம் பெயரும் காரணத்தினால் தங்களுக்கு கிடைக்கும் மானியவிலை உணவுப் பொருட்களை இழப்பதை இத்திட்டம் தடுக்கின்றது.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளை அடையாளம் காண இந்த திட்டம் உதவுகிறது.
முக்கியத்துவம்:
  • ரேஷன் அட்டை எந்த ஒரு குறிப்பிட்ட கடையுடனும் இணைக்கப்படாததால் குறிப்பிட்ட கடையை பயனாளிகள் சார்ந்து இருக்கும் நிலையானது குறைகிறது.
அடையாள அட்டையின் வடிவமைப்பு:
  • வெவ்வேறு மாநில அட்டைகளை ஆய்வு செய்தபிறகு நிலையான வடிவம் தயாரிக்கப்படும்.
  • அட்டையில் உள்ளூர் மொழியும்,ஆங்கிலம் அல்லது இந்தி என இரண்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றும் இடம்பெறும்.
  • புதிய அட்டையானது 10 இலக்கம் கொண்டதாகவும்,முதல் 2 இலக்கம் மாநிலத்தையும் அடுத்தடுத்த இலக்கங்கள் ரேஷன் கார்டு பயனாளிகளை பற்றிய விவரங்கள் அடங்கியிருக்கும்.
  • வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் அடையாளம் காணும் வகையில் இந்த அட்டையானது வடிவமைக்கப்படும்.
சவால்கள்:
  • ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொதுவிநியோகத் திட்ட விதிகள் உள்ளன.
  • இது நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
 
What is the One Nation One Ration Card (ONORC)?
  • Under the National Food Security Act of 2013, the ONORC scheme enables migrant workers and their families to purchase subsidised rations from any fair price shop anywhere in the country.
  • ONORC was established in August of this year.
  • So far, 32 states and union territories have joined the ONORC, bringing the total number of NFSA beneficiaries to 69 million.
  • Assam, Chhattisgarh, Delhi, and West Bengal are the only states that have yet to join the plan.
Implementation:
  • The government has provided incentives to states to encourage reform of the outdated Public Distribution System (PDS).
  • During the Covid-19 outbreak last year, the Centre even made the implementation of ONORC a condition for states borrowing further money.
  • In 2020-21, at least 17 states that implemented the ONORC reform will be able to borrow an additional Rs 37,600 crores.
How does ONORC work?
  • ONORC is built on technology that includes ration card information, Aadhaar numbers, and electronic point-of-sale systems (ePoS).
  • The method uses biometric authentication on ePos devices in fair price stores to identify a recipient.
  • The system is powered by two portals: the Integrated Management of Public Distribution System (IM-PDS) and Annavitran, which house all of the necessary data.
National Food Security Act, 2013:
  • The National Food Security Act of 2013 (NFSA 2013) converts existing government of India food security programmes into legal entitlements.
  • The Midday Meal Scheme, Integrated Child Development Services, and the Public Distribution System are all part of it.
  • It respects the right to maternity leave.