WHAT IS BITCOIN / பிட்காயின் என்றால் என்ன ?

பிட்காயின் என்றால் என்ன?
  1. பிட்காயின்களுக்கென இரண்டு முக்கிய பண்புகளுள்ளன:
  2. இது மின்னணு வடிவிலானது மற்றும் மாற்று பணமாக கருதப்படுகிறது.
  3. உங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் பணத்தாள் அல்லது சில்லரைகளை போன்றல்லாமல், இது பெரும்பாலும் இணையத்திலேயே இருக்கும்.
  4. இரண்டாவதாக, பிட்காயின் என்பது அரசாங்கத்தாலோ அல்லது பாரம்பரிய வங்கிகளினாலோ அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதில்லை.
  5. எக்ஸ்பீடியா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தங்களது சேவைகளில் பிட்காயின்களை மெய்நிகர் டோக்கன்களை போன்று ஏற்றுக்கொள்கின்றன.
  6. பிட்காயின்களின் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அதை கொண்டு தங்களது ஆன்லைன் வணிகத் தளங்களில் பொருட்கள் வாங்கும் வசதியையும் சில இந்திய நிறுவனங்கள் வழங்குகின்றன.
  7. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் பிட்காயின்களை பணமாக மாற்றி அதன் மூலம் பொருட்களை வாங்கும் முறையை ஏற்கனவே வழங்கி வருகின்றன.
வங்கியில் பணத்தை செலுத்துவதைவிட பிட்காயின் என்பது பாதுகாப்பானதாகுமா?
  1. “பிட்காயின்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எந்தவொரு கட்டமைப்பும் இல்லை.
  2. எனவே, தற்போது பிட்காயின்களில் முதலீடு செய்துள்ளவர்கள் அதன் விவரங்களை பிரதியெடுத்து, லாக்கருக்குள் வைத்து வருகின்றனர்.
  3. இவ்விவகாரத்தில் அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றால், ஒரு உலகளாவிய பணப்பை பதிவேட்டை தொடங்கி, அதன் மூலம் யார் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதையும் பரிவர்த்தனைகள் எங்கிருந்து நடைபெற்று வருகின்றன என்பதையும் நாம் அறியும்படி செய்யலாம்.

What is Bitcoin?
  1. Bitcoin is a type of digital currency that enables instant payments to anyone.
  2. Bitcoin was introduced in 2009.
  3. Bitcoin is based on an open-source protocol and is not issued by any central authority.
  4. Bitcoin is a peer-to-peer currency.
  5. Peer-to-peer means that no central authority issues new money or tracks transactions.
  6. These tasks are managed collectively by the network.
  7. “Bitcoin”, capitalised, refers to the protocol and transaction network whereas “bitcoin”, lowercase, refers to the currency itself. So, having learned that bitcoins correspond to a virtual currency, let’s sum up.
  8. Bitcoin is the first decentralised digital currency.
  9. Bitcoins are digital coins you can send through the Internet.
  10. Compared to other alternatives, Bitcoins have a number of advantages.
  11. Bitcoins are transferred directly from person to person via the net without going through a bank or clearinghouse.
  12. This means that the fees are much lower, you can use them in every country, your account cannot be frozen and there are no prerequisites or arbitrary limits.

 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.