Write short note on National Disaster Management Authority. / தேசிய பேரிடர் மேலாண்மை பற்றி சிறு குறிப்பு வரைக

பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005)
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), (டிசம்பர் 23, 2005) இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையால் 28, நவம்பா் 2005 லும், மக்களவையால் 12 டிசம்பா் 2005 லும் நிறைவேற்றப்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இச்சட்டம் இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றது.
  • இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் பொதுவானதாகும். இந்தச் சட்டம் “பேரிடா்களின் திறமையான மேலாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர நிகழ்வுகைளத் தவிர்த்தல் குறித்தும் விளக்குகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA)
  • தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA) என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிறுவனமாகும்.
நோக்கம்
  • இயற்கை அல்லது மனிதா்களால் உருவாக்கப்பட்ட பேரிடா்களின் போதும், நெருக்கடி காலத்தின் போதும் விரைந்து பணியாற்றத் தேவையான செயல்திறன் மேம்பாடு மற்றும் பேரழிவு மீட்பு பொறுப்புகைளயும் செயல்படுத்துவதாகும்.
  • இம்முகமை டிசம்பர் 2005 ல் இந்திய அரசால் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும்.
  • பிரதம மந்திரி இதன் (NDMA) முழுமையான அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார்.
  • இந்நிறுவனம் கொள்கைகளை வடிவமைத்தல், வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வதுடன், மாநில பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் முழுமையான மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது.
  • மேலும் அவற்றுடன் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகைளயும் செயல்படுத்துகிறது.

 

National Disaster Management Authority (NDMA)
On 23 December 2005, the Government of India enacted the Disaster Management Act, which envisaged the creation of National Disaster Management Authority (NDMA), headed by the Prime Minister, and State Disaster Management Authorities (SDMAs) headed by respective Chief Ministers, to spearhead and implement a holistic and integrated approach to Disaster Management in India.
vision
“To build a safer and disaster resilient India by a holistic, pro-active, technology-driven and sustainable development strategy that involves all stakeholders and fosters a culture of prevention, preparedness and mitigation.”

 

Function
NDMA, as the apex body, is mandated to lay down the policies, plans and guidelines for Disaster Management to ensure a timely and effective response to disasters.
Responsibilities:-
  • Lay down policies on disaster management ;
  • Approve the National Plan;
  • Approve plans prepared by the Ministries or Departments of the Government of India in accordance with the National Plan;
  • Lay down guidelines to be followed by the State Authorities in drawing up the State Plan;
  • Lay down guidelines to be followed by the different Ministries or Departments of the Government of India for the purpose of integrating the measures for prevention of disaster or the mitigation of its effects in their development plans and projects;
  • Coordinate the enforcement and implementation of the policy and plans for disaster management;
    Recommend provision of funds for the purpose of mitigation;
  • Provide such support to other countries affected by major disasters as may be determined by the Central Government;
  • Take such other measures for the prevention of disaster, or the mitigation, or preparedness and capacity building for dealing with threatening disaster situations or disasters as it may consider necessary;
  • Lay down broad policies and guidelines for the functioning of the National Institute of Disaster Management.