அடல் பென்ஷன் திட்டத்தை பற்றி எழுதுக. / WRITE ABOUT ATAL PENSION YOJANA.

தமிழில் DOWNLOAD[the_ad id=”5123″]

ஆங்கிலத்தில் DOWNLOAD[the_ad id=”2159″]

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

பொதுவாக பென்சன் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதை பற்றி எழுதி கேள்வியினை தொடங்கலாம்.

BODY

1. ATAL PENSION YOJANA குறிக்கோள்களை பற்றி விவாதிக்க வேண்டும்.[the_ad id=”5123″]

2.BASIC FACT SUCH AS வயது , செலுத்தவேண்டிய தொகை பற்றி குறிப்பிடவேண்டும் .

3.இந்திய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள DPSP (ARTICLE 39) பற்றி குறிப்பிட்டு எழுதலாம்

CONCLUSION – அடல் பென்ஷன் திட்டத்தின் (ATAL PENSION YOJANA ) PERFORMANCE ஐ குறிப்பிட்டு POSITIVE ஆக முடிக்கலாம்

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.