தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது பற்றி எழுதவேண்டும்.
BODY
கட்டுரை வடிவிற்கு சிலதலைப்புகளின் கீழ் உங்கள் CONTENTஐ எழுதலாம்.
EXAMPLES
1.பிளாஸ்டிக் தடையின் அவசியம்.
2.பிளாஸ்டிக் தடையினால் ஏற்படும் நன்மைகள்.
3. பிளாஸ்டிக் தடையினால் பொருளாதார பாதிப்புகள்.
4.பிளாஸ்டிக்குக்கு மாற்று
5.அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பு
6.தன்னார்வலர்கள் பங்கு
7.தனிமனித மனமாற்றம்
இதுபோன்ற தலைப்புகளின் கீழ் உங்கள் கட்டுரையை விரிவுபடுத்தலாம்
CONCLUSION
மேலே குறிப்பிட்டுள்ள தலைப்புகளையும் ஒருங்கிணைந்தவாறு ஒரு முடிவுரையை வழங்க வேண்டும்.
(மேலும் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் உள்ள CONTENT ஐ பொறுத்து உங்கள் கட்டுரையின் POINTSஐ அதிகப்படுத்தலாம்)
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.