“சுகன்யா சம்ரித்தி” திட்டம்!! என்றால் என்ன?/What is Sukanya Samriddhi Yojana ( SSY )

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

மத்திய அரசு இந்தியாவில் பெண் குழந்தைகளை போற்றும் வகையிலும், அவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தியும் 10 வயது குறைவான பெண் குழந்தைகளுக்காக “சுகன்யா சம்ரித்தி” என்னும் புதிய டெப்பாசிட் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

BODY

1.இத்திட்டம் பிரதமர் மோடி துவக்கிய “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்

2.நன்மைகள்

 

மத்திய அரசு அறிவித்திருக்கும் இத்திட்டத்தின் படி பெண் குழந்தை பிறந்த நாள் முதல் 10 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் திறந்துக்கொள்ளலாம்.[the_ad id=”5123″]

* வருடத்திற்கு 1,000 ரூபாய் வைப்பு தொகையாக இக்கணக்கில் வைக்க வேண்டும், இல்லையெனில் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

* இக்கணக்கை பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கொண்டு தபால் நிலையம் மற்றும் எந்தொரு தேசிய வங்கிக் கிளையிலும் கணக்கை திறந்துக்கொள்ளலாம்.[the_ad id=”2159″]

* பெண் குழந்தை 10 வயது எட்டிய பின்னர் இக்கணக்கை, இக்குழந்தை தானாக பயன்படுத்தக்கூடிய தகுதி பெறும்.

* மேலும் இக்கணக்கு வங்கி அல்லது தபால் நிலையத்தில் திறந்த நாள் முதல் 21 வருடத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். மேலும் பெண் குழந்தையின் வயது 18 நிரம்பிய பின் திருமணத்தை எட்டும் நிலையில் கணக்கு முடிவுறும்[the_ad id=”5123″]

[the_ad id=”2159″]

In order to majorly address the issue of the declining child sex ratio in our country, the Government of India launched a social campaign on January 22, 2015. The Beti Bachao Beti Padhao (BBBP) campaign sends the message ‘Save girls, educate the girl child’. This is a national initiative jointly run by the Ministry of Women and Child Development, the Ministry of Health and Family Welfare, and the Ministry of Human Resource Development. BBBP aims at achieving the following:
(i) To stop gender discrimination of children and abolish the practice of sex determination.
(ii) To ensure the survival and protection of girls.
(iii) To ensure higher participation of girls in education and other areas.

 

What is the Sukanya Samriddhi Yojana (SSY)?

SSY aims at tackling a major problem associated with the girl child – education and marriage. It is focused on securing a bright future for the girl child in India by facilitating the parents of a girl child in building a fund for the proper education and a carefree marriage expenses of their child. SSY has introduced the Sukanya Samriddhi Account for this very purpose.

 

Who would be the beneficiary of the SSY account

 

Any girl child who is a resident Indian, from the time of opening the account, till the time of maturity/closure

[the_ad id=”5123″]

Who can open the account?

 

Parents or legal guardian of a girl child who has not attained the age of 10 years, can open the account

Who can deposit and operate the account?

 

Either the guardian or the girl child (if she has attained the age of 10 years) may deposit the amount and operate the account
The account shall be mandatorily operated by the girl child after she attains the age of 18 years.

[the_ad id=”5123″]

Number of accounts

 

Only one account per girl child.

Accounts can be opened for a Maximum of two girl children in one family, (including adopted children)
Accounts for more than two girl children are allowed in case of more than two girls being born in the first order of birth, or in a scenario of one girl child in the first order of birth, and twins or more than twins in the second order of birth.

Deposit threshold and tenure

 

Minimum of Rs 250 (this amount was previously Rs 1,000), and a maximum of Rs 1,50,000 in every financial year, up to 15 years
Multiples of Rs 100, subject to the above cap

[the_ad id=”5123″]

Interest on deposits

 

The rate of interest for the 3rd quarter of FY 2018-19 i.e. 1 October 2018 to 31 December 2018 has gone up from 8.1% to 8.5%
The entire deposit in ‘Account under default’ (where a minimum amount of Rs 250 has not been deposited), which is not regularised within the prescribed time, would earn interest on the post savings bank account; except if the default is due to the death of the guardian who opened the Account
No interest is payable after the completion of tenure of the SSY, i.e after 21 years from account opening
No interest accrues after the girl child becomes a non-citizen or a non-resident of India

Withdrawal

 

This is allowed for purposes of higher education if the girl child has either attained 18 years or completed 10th standard of school, for meeting the actual fee or other charges required at the time of admission
Documentary proof by way of a confirmed offer of admission in an educational institution, or a fee slip shall accompany the application for withdrawal
Withdrawal has a maximum cap of 50% of the balance in the SSA at the end of the preceding financial year. This can be made in either one lump sum or in 5 installments[the_ad id=”5123″]

 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.