GENERAL STUDIES II

வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமை மசோதா பற்றி எழுதுக. / The Representation of the People (Amendment) Bill, 2017 for PROXY VOTING FOR NRI – EXPLAIN

REFERENCE TAMIL[the_ad id=”5123″] ENGLISH[the_ad id=”2159″] UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இங்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்குரிமை பெறும் மசோதா இது. இதன்மூலம், அவர்கள் தங்கள் சார்பில் இந்தியாவில் வாக்களிக்க ஒருவரை நியமிக்கலாம். இவர்களை ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றியும் அமர்த்தலாம். BODY 1.வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருமுறை இந்தியாவிற்கு வந்து தங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களை தம் தொகுதிகளில் பதிவு […]

வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமை மசோதா பற்றி எழுதுக. / The Representation of the People (Amendment) Bill, 2017 for PROXY VOTING FOR NRI – EXPLAIN Read More »

124 வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2018 பற்றி எழுதுக. / WRITE ABOUT 124TH CONSTITUTIONAL AMENDMENT BILL,2018

REFERENCE TAMIL[the_ad id=”5123″] TAMIL ENGLISH[the_ad id=”2159″] UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  124 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் நோக்கம் பற்றி எழுதவேண்டும். BODY 1.சட்டதிருத்தம் செய்ய இரு அவைகளிலும் என்ன விதமான பெரும்பான்மை நிரூபிக்கப்படவேண்டும்.[the_ad id=”2726″] 2. 10 % பொருளாதார ரீதியாக இடஒதுக்கீட்டின் தேவை என்ன?. 3. இந்த இடஒதுக்கீட்டினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி எழுதவேண்டும். CONCLUSION  குறிப்பு:

124 வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2018 பற்றி எழுதுக. / WRITE ABOUT 124TH CONSTITUTIONAL AMENDMENT BILL,2018 Read More »

நோட்டா என்பது என்ன?தேர்தலில் அதன் முக்கியத்துவதை குறிப்பிடுக. / WHAT IS NOTA AND ITS IMPORTANCE IN ELECTION?

[the_ad id=”6240″] REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL நோட்டா (None of the Above – NOTA) [the_ad id=”6242″] அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பட்டனை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில்

நோட்டா என்பது என்ன?தேர்தலில் அதன் முக்கியத்துவதை குறிப்பிடுக. / WHAT IS NOTA AND ITS IMPORTANCE IN ELECTION? Read More »

போக்ஸோ சட்டம் 2012 கூறுவது என்ன/POCSO ACT 2012 ?

REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  POCSO சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு மற்றும் அதன் முக்கிய குறிக்கோள் என்ன? BODY 1.வயது வரம்பு சட்டதின் மற்றும் முக்கிய கூறுகளை பற்றி எழுதுக. 2. POCSO ACT அதனால் ஏற்படும் நன்மைகள் . 3. POCSO ACT  குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலிருந்தது எவ்வாறு இந்த சட்டம் பாதுகாக்கிறது பற்றி எழுதவேண்டும் CONCLUSION  குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட

போக்ஸோ சட்டம் 2012 கூறுவது என்ன/POCSO ACT 2012 ? Read More »

தேர்தல் பத்திரங்கள் (ELECTORAL BONDS) நன்மை குறித்து ஆராய்க. / EXPLAIN PROS AND CONS OF ELECTORAL BONDS.

REFERENCE TAMIL ENGLISH 1 ENGLISH 2 UPSCTAMIL.COM in   5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  தேர்தல் நிதி பத்திரம் (ELECTORAL BONDS) என்றால் என்ன?- விளக்கம் . BODY 1.கட்சி (இந்தியாவில்) சார்ந்த தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மை பற்றி எழுதுக. வெளிப்படைத்தன்மையின் அவசியம். 2.தேர்தல் நிதிபத்திரத்தின் (ELECTORAL BONDS) அவசியம் …..வளர்ச்சியடைந்த நாடுகளில் தேர்தல் நிதி எவ்வாறு உள்ளது? 3.குறைகள் பற்றி எழுதவேண்டும் (தேர்தல் நிதிபத்திரத்தின்

தேர்தல் பத்திரங்கள் (ELECTORAL BONDS) நன்மை குறித்து ஆராய்க. / EXPLAIN PROS AND CONS OF ELECTORAL BONDS. Read More »

தேர்தல் நிதி பத்திரங்களை பற்றி எழுதுக? / EXPLAIN ABOUT ELECTORAL BONDS?

 [the_ad id=”5123″] மாலைமலர் THE HINDU[the_ad id=”2159″] 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  தேர்தல் பத்திரங்கள் என்பது என்ன? BODY 1.யாருக்கு வழங்கப்படுகிறது.எவ்வளவு தொகை போன்ற விவரங்கள்…… 2.தேர்தல் நிதி பத்திரங்களின் முக்கியத்துவம் (REDUCE CORRUPTION ,TRANSPERANCY …..). 3.IMPACT ON தேர்தல் சீர்திருத்தம் பற்றி எழுதவேண்டும்   CONCLUSION    குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும்

தேர்தல் நிதி பத்திரங்களை பற்றி எழுதுக? / EXPLAIN ABOUT ELECTORAL BONDS? Read More »

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்றால் என்ன?அதன் பணிகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? /What is Central Vigilance Commission (CVC) and its powers.

REFERENCE WIKIPEDIA(TAMIL) IAS4SURE UPSCTAMIL.COM in  5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி  ANSWER MODEL INTRODUCTION  நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (Central Vigilance Commission, CVC) அரசாங்க ஊழலுக்கு தீர்வுகாண 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயரிய இந்திய அரசுத்துறை அமைப்பாகும். நடுவண் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும் நடுவண் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளில் விழிப்புணர்வு அலுவலக்கத்தை திட்டமிட,செயல்படுத்த மற்றும் மீளாய்வு செய்ய உதவிடவும் தன்னிச்சையான, எந்தவொரு அதிகார இடையூறுமில்லாத

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்றால் என்ன?அதன் பணிகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? /What is Central Vigilance Commission (CVC) and its powers. Read More »

சார்க் (SAARC)அமைப்பு தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதா? இந்தசமயத்தில் G 20 அமைப்பின் முக்கியத்துவத்தை விவரி?

REFERENCE TAMIL[the_ad id=”5123″] ENGLISH[the_ad id=”5123″] ENGLISH    குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள்

சார்க் (SAARC)அமைப்பு தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதா? இந்தசமயத்தில் G 20 அமைப்பின் முக்கியத்துவத்தை விவரி? Read More »

அணு ஆயுத ஒழிப்பு சாத்தியமா/Possibility of nuclear-weapon-free world?

REFERENCE TAMIL ENGLISH குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE

அணு ஆயுத ஒழிப்பு சாத்தியமா/Possibility of nuclear-weapon-free world? Read More »

விகிதாசார பிரதிநிதித்துவம் என்றால் என்ன? / PROPORTIONAL REPRESENTATION

REFERENCE TAMIL TAMIL ENGLISH குறிப்பு: 1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி

விகிதாசார பிரதிநிதித்துவம் என்றால் என்ன? / PROPORTIONAL REPRESENTATION Read More »