தேர்தல் பத்திரங்கள் (ELECTORAL BONDS) நன்மை குறித்து ஆராய்க. / EXPLAIN PROS AND CONS OF ELECTORAL BONDS.

REFERENCE

TAMIL

ENGLISH 1

ENGLISH 2

UPSCTAMIL.COM
in
 
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 
ANSWER MODEL
INTRODUCTION 
தேர்தல் நிதி பத்திரம் (ELECTORAL BONDS) என்றால் என்ன?- விளக்கம் .
BODY
1.கட்சி (இந்தியாவில்) சார்ந்த தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மை பற்றி எழுதுக. வெளிப்படைத்தன்மையின் அவசியம்.
2.தேர்தல் நிதிபத்திரத்தின் (ELECTORAL BONDS) அவசியம் …..வளர்ச்சியடைந்த நாடுகளில் தேர்தல் நிதி எவ்வாறு உள்ளது?
3.குறைகள் பற்றி எழுதவேண்டும் (தேர்தல் நிதிபத்திரத்தின் போதாமைகள் குறித்து எழுதவேண்டும்). மாற்றுவழிகள் குறித்து உங்கள் ஆலோசனை.
CONCLUSION
தேர்தல் சீர்திருத்தத்தில் தேர்தல் நிதி எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பற்றி எழுத வேண்டும்.