வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமை மசோதா பற்றி எழுதுக. / The Representation of the People (Amendment) Bill, 2017 for PROXY VOTING FOR NRI – EXPLAIN

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இங்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்குரிமை பெறும் மசோதா இது. இதன்மூலம், அவர்கள் தங்கள் சார்பில் இந்தியாவில் வாக்களிக்க ஒருவரை நியமிக்கலாம். இவர்களை ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றியும் அமர்த்தலாம்.

BODY

1.வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருமுறை இந்தியாவிற்கு வந்து தங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களை தம் தொகுதிகளில் பதிவு செய்ய வேண்டும். [the_ad id=”5123″]

2.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, வெளிநாடுகளில் சுமார் 3.10 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இத்துடன் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கான ஓட்டுரிமையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, ராணுவ வீரரின் வாக்கை அவரது மனைவி தேர்தலில் பதிவு செய்யலாம். ஆனால், பெண் ராணுவ வீரர்களின் கணவருக்கு இதைப் பதிவு செய்யும் உரிமை கிடையாது.

[the_ad id=”2159″]

3.இந்தச் சட்டத்தின் வரம்பில், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளும் உள்ளனர். எனவே, இந்த மசோதாவில் தற்போது பாலின சமத்துவ மாற்றம் செய்யப்பட உள்ளது

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.