ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் என்றால் என்ன? Atmanirbhar bharat abhiyan.

கெரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தை சரிசெய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் ஆகும்.

[the_ad id=”6240″]

மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் 20 லட்சம் கோடி ரூபாய்.

செயல்திட்டம் மைய வங்கியுடன் இணைந்து பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்வது.

MEME யின் வரையறையில் மாற்றம்:

சிறு நிறுவனம்

முதலீடு ஒரு கோடி வரை.

(turnover) 5 கோடி வரை.

[the_ad id=”6240″]

குறு நிறுவனம்

முதலீடு 10 கோடி வரை.

விற்றுமுதல் (turnover) 50 கோடி வரை.

நடுத்தர நிறுவனம்

முதலீடு 20 கோடி வரை

விற்றுமுதல் (turnover) 100 கோடி வரை.

[the_ad id=”6240″]

MSME துறையில் உற்பத்தி மற்றும் சேவை துறை என்ற பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

MSME துறைகளுக்கு பிணையம் வைக்காமல் பெரும் கடன் வழங்க மூன்று லட்சம் கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது (12 மாத அவகாசம்). இதனால் 45 லட்சம் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடையும்.

[the_ad id=”6240″]

வங்கி சாரா கடன் நிறுவனங்களுக்கு (NBFC) 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மின் பகிர்மான கழகங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 for more updates follow us

Telegram : @tnpscmainss

@upsctamilnadu