இஸ்ரோவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளம் விஞ்ஞானி திட்டம் பற்றி எழுதுக. / Explain about Young Scientist Programme by ISRO.
REFERENCE TAMIL[the_ad id=”5123″] ENGLISH[the_ad id=”2159″] UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி ANSWER MODEL INTRODUCTION எதிர்கால இந்தியா அறிவியலில் இருந்து படைக்கப்படும். நாட்டின் நலனுக்காக நாம் இளைஞர்களைச் சீரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள இஸ்ரோ சார்பில் இளம் விஞ்ஞானி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. BODY[the_ad id=”2159″] 1.இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அதாவது 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா மூவர் தேர்வு செய்யப்படுவர். […]