நாணய மதிப்பு குறைவு (CURRENCY DEPRECIATION) என்றால் என்ன? அதற்கான கரணங்கள் என்ன? / What Is Currency Depreciation? What is the Reason Behind it?

நாணய மதிப்பு குறைவு  என்பது என்ன?
  • நாணய மதிப்பு குறைவு என்பது ஒரு நாணயத்தின் பரிமாற்ற வீதத்தின் அடிப்படையில் மற்ற நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியாகும்.
  • பொருளாதார அடிப்படைகள், வட்டி வீத வேறுபாடுகள், அரசியல் உறுதியற்ற தன்மை அல்லது முதலீட்டாளர்களிடையே நம்பகமற்ற தன்மை போன்ற காரணிகளால் நாணய மதிப்பிழப்பு ஏற்படுகிறது.
  • நாணய மதிப்பு குறைவு ஒரு நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கக்கூடும், ஏனெனில் ஏற்றுமதி செய்யும் நாட்டின் பொருட்கள்  மற்றும் சேவைகள் விலை குறைவாக இருக்கும்.
  • 2007-2008 நிதி நெருக்கடிக்கு பின்னர் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு நாணய மதிப்பு குறைவு பயன்படுத்தப்பட்டது.
  • ஒரு நாட்டின் நாணய மதிப்பு குறைவு மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும்.
What Is Currency Depreciation?
  • A reduction in the value of a currency in terms of its exchange rate versus other currencies is known as currency depreciation.
  • Economic fundamentals, interest rate differentials, political instability, and investor risk aversion can all contribute to currency devaluation.
  • Currency depreciation that occurs in a controlled manner can boost a country’s export activity by making its goods and services more affordable to purchase.
  • The Federal Reserve’s quantitative easing efforts, which were meant to bolster the economy during the financial crisis of 2007-2008, caused the dollar to depreciate.
  • Currency depreciation can extend from one country to another.