தமிழக அரசின் மின் ஆளுமை கொள்கை 2017 பற்றி எழுதுக. / EXPLAIN ABOUT TN E-GOVERNANCE POLICY 2017.

REFERENCE

TAMIL

ENGLISH

 Upsctamil.com

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

INTRODUCTION 

மின்னாளுமை ( E-GOVERNANCE ) என்பது தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலமாகஅரசின் செயல்பாடுகளை விரைவுபடுத்து இதன் முக்கிய நோக்கமாகும்.

BODY

1.மின்னாளுமை ( E-GOVERNANCE ) குறிக்கோள்களை பற்றி விவாதிக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக அரசின் பல்வேறு அமைச்சகங்களுக் மின் ஆளுமை மூலமாக வழிகாட்டுதல்…..)

2.மின் ஆளுமை கொள்கையால்( E-GOVERNANCE ) தமிழ்நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள்.

3.IMPACT ON GOVERNANCE  பற்றி எழுதவேண்டும்

CONCLUSION –  ஊழல் குறைப்பில் மின்னாளுமை ( E-GOVERNANCE ) பங்கை எழுதி முடிக்கலாம்.

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.

 

error: Content is protected !!