தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா 2018 பற்றி எழுதுக? அதன் பணிகள் என்ன?TAMIL NADU LOKAYUKTA BILL 2018.

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

[the_ad id=”5123″]

 

1.லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா விற்கு இடையேயான வேறுபாட்டை கூறி முதலில்  லோக் ஆயுக்தா எந்த மாநிலத்தில் அமைக்கப் பட்டது என்பதை கூறலாம்.

2. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அதன் தலைவர்கள் உறுப்பினர்கள் அவர்களின் நியமனத்திற்கான தகுதிகள் போன்றவற்றை எழுதவேண்டும் எடுத்துக்காட்டு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றியிருக்க பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். உறுப்பினர்களில் மொத்தம் நாலு பேரில் ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான தகுதிகள் என்பதைப் பற்றி எழுத வேண்டும்.

3. யார் யாரெல்லாம் உறுப்பினராக முடியாது என்பதை குறிப்பிடலாம்.

4. முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகளின் மேலுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அமைப்பாக இது செயல்படுகிறது.

5.தவறான புகார்களை அளிக்கும் பொழுது அவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் என்பதை பற்றி கூற வேண்டும். உதாரணம் 3 வருட சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்பது போன்ற தகவல்கள்.

6.லோக் ஆயுக்தா மசோதாவை பற்றிய நமது கருத்துக்களையும்  கேட்டிருந்தால் லோக் ஆயுக்தாவில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டலாம் .மேலும் வருங்காலத்தில் இந்த சட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது போன்ற நமது கருத்துக்களையும் கூறலாம்.

[the_ad id=”6242″]

[amazon_link asins=’B07KR7BSZX,B079ZP82ZC,B07GM1KG93′ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’4fcb7785-3ef7-4ce0-9c7d-6ac412993dab’]

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.