தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை – சாத்தியங்களும் சவால்களும் யாவை?PLASTIC BAN IN TN POSSIBILITIES AND CHALLENGES.EXPLAIN

REFERENCE

TAMIL

ENGLISH

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

பிளாஸ்டிக் தடை என்று முதல் அமலுக்கு வருகிறது மற்றும் நோக்கம் பற்றி எழுதலாம்

BODY

1.பிளாஸ்டிக் தடை ஏன் தமிழகத்தில் வேண்டும்?  .

2.NEGATIVE IMPACTS OF பிளாஸ்டிக் பற்றி எழுதுக.

3.சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.மற்ற மாநிலங்கள் /நாடுகளில் பிளாஸ்டிக் தடையின் செயல்திறனை மதிப்பிடவேண்டும்.

CONCLUSION – FUTURE OF PLASTIC FREE TAMIL NADU பற்றி எழுதலாம் 

  

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.