WHAT IS WETLANDS? MENTION SOME RAMSAR SITE IN INDIA. / ஈரநிலம் என்றால் என்ன? இந்தியாவில் சில ரம்சார் இடங்களை குறிப்பிடுக.

 

What is wetland? Explain the Ramsar concept of ‘wise use’ in the context of wetland conservation. Cite two examples of Ramsar sites from India.(UPSC 2018)


ஈரநிலம் என்றால் என்ன? ரம்சார் கருத்துப்படி ‘விவேகமான பயன்பாடு’ என்பதனை விளக்குக .இந்தியாவில் இருந்து ராம்சார் தளங்களின் இரண்டு உதாரணங்களை மேற்கோள் காட்டுக.(UPSC 2018)

 

REFERENCE

TAMIL 1

TAMIL 2

 இந்தியாவில் ரம்சார் தளங்கள் 

ENGLISH

 

சதுப்பு நிலங்கள்

[the_ad id=”5123″]

உலகெங்கிலும் உள்ள ஈரமான புல்வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோரக் குடியிருப்புப் பகுதிகள், பவளத் திட்டுக்கள், தாழ்வான நிலங்கள், குளம், குட்டைகள், ஏரிகள், மீன்குளங்கள், நீர்த்தேக்கங்கள், நெல்வயல்கள், சதுப்பு நிலக்காடுகள் உள்ளிட்டவை ஈரநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கடலுக்கும், நிலப்பகுதிக்கும் இடையே ஆழம் குறைந்த ஆண்டு முழுவதும் நீர்தேங்கியிருக்கும் நிலப்பரப்புகளைச் சதுப்பு நிலங்கள் என்கிறோம்.
இந்த நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும், இவற்றை பற்றிய விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் ‘ராம்சர் அமைப்பு’ என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது
உலகளவில் உள்ள ஈரநிலங்களின் அழிவைத் தடுத்தல் மற்றும், நீர்நிலைகள் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஈரான் நாட்டிலுள்ள ராம்சர் நகரில் நடைபெற்றது.
[the_ad id=”2159″]
1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஈரநிலங்கள் பாதுகாப்புத் தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அவை தீர்மானங்களாக இயற்றப்பட்டன.
அப்படி முக்கிய முடிவை எடுத்த நாளான பிப்ரவரி 2-ம் தேதி, ‘உலக ஈரநிலநாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ராம்சர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. முதன்முதலில் ராம்சர் நகரில் கூடியதால், இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பெருகி வரும் நகர்மயமாக்கல், தொழில்சாலைகளுக்கான ஆக்கிரமிப்புகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத்தலங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவைகளால் மிகப்பெரிய அழிவைச் இந்த நிலங்கள் சந்தித்து வருகின்றன.

 

Wetlands:

[the_ad id=”6242″]

A wetland is a distinct ecosystem that is inundated by water, either permanently or seasonally, where oxygen-free processes prevail.

The main wetland types are swamp, marsh, bog, and fen; sub-types include mangrove forest, carr, pocosin, floodplains, and many others.

Wetlands are also considered the most biologically diverse of all ecosystems, serving as home to a wide range of plant and animal life.

Individual wetland performs these functions, and the degree to which it performs them, depends on characteristics of that wetland and the lands and waters near it.

Methods for rapidly assessing these functions, wetland ecological health, and general wetland condition have been developed in many regions and have contributed to wetland conservation partly by raising public awareness of the functions and the ecosystem services some wetlands provide.

The list of Ramsar sites (related to wetland) in India comprises Indian wetlands deemed to be of “international importance” under the Ramsar Convention. For a full list of all Ramsar sites worldwide, see the Ramsar list of wetlands of international importance.

SOME EXAMPLES …..

[the_ad id=”5123″]

Ashtamudi Wetland

Bhitarkanika Mangroves

Bhoj Wetland

Chilika Lake



குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.