நகர் வன திட்டம் என்றால் என்ன? / What is Nagar Van scheme?

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆனது நகர்வன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

முக்கியத்துவம்:
 • நகர்ப்புற வனம் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
 • இத்திட்டத்தின் படி அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்பட உள்ளன.
 • மாநிலங்கள் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

எதற்காக நகர் வன திட்டம்?
 • பல்லுயிர் பாதுகாப்பு என்பது வனப்பகுதியில் மட்டுமல்லாமல் நகர்மயமாக்கலால் பாதிக்கப்படும் பல்லுயிர்களையும் பாதுகாக்க கொண்டுவரப்பட்டுள்ளது.
 • உலகில் பல்லுயிர் பெருக்கம் கொண்ட 35 உலகளாவிய உயிர் பன்முகத்தன்மை கொண்ட ஹாட்ஸ்பாட்களில் 4 இடங்கள் இந்தியாவில் உள்ளன.
 • நகரமயமாதலினால் உணவுச் சங்கிலியில் ஏற்படும் நிலையில்லா தன்மையை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பது நகர்வன திட்டத்தின் இறுதி குறிக்கோள் ஆகும்.

உலக சுற்றுச்சூழல் தினத்தின் குறிக்கோள்: பல்லுயிரியை கொண்டாடு (Celebrate Biodiversity)
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் மாதம் ஐந்தாம் தேதி (June 5) ஒவ்வொரு ஆண்டும் ஐநா (United Nations) சபையினால் கொண்டாடப்படுகின்றது.
 

 

About Nagar Van scheme:

 

 • The scheme emphasises urban forestry.
 • Under the scheme, around 200 urban forests are to be developed all over the country in the next five years.
 • The scheme will also provide an opportunity to the states to manage urban ecosystems.

Why urban forestry?

 

 • Biodiversity conservation has traditionally been considered confined to remote forest areas but with increasing urbanisation, a need has arisen to safeguard and save biodiversity in urban areas also.
 • The urban forest is the best way to bridge this gap. Hence, this scheme.
 
Need for protection:

 

 • India is endowed with rich biodiversity having several species of animals and plants and hosts 4 of the 35 global biodiversity hotspots containing several endemic species.
 • However, increasing population, deforestation, urbanisation and industrialisation have put our natural resources under tremendous pressure causing loss of biodiversity.
 • Biodiversity is vital for the survival of all life form on this planet and is a key to providing various ecological services.