Explain about SAMPADA Scheme. / சம்பதா திட்டம் பற்றி எழுதுக

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

வேளாண் கடல்சார் பதனப்படுத்தல் மற்றும் வேளாண் பதப்படுத்துதல் மையங்களை மேம்படுத்துதலுக்கான திட்டம் ‘சம்பதா’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

SAMPADA என்பதன் விரிவாக்கம் Scheme for Agro-marine Processing and Development of Agro processing clusters)

BODY [the_ad id=”2159″]

1.மத்திய அரசு தற்போது செயல்படுத்திவரும் பிரம்மாண்ட உணவு பூங்காத் திட்டம்., ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் மதிப்புக் கூட்டுக் கட்டமைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதக் கட்டமைப்பு போன்ற திட்டங்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ள ஏற்பாடுதான் பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜனா ஆகும்.

2.வேளாண் பதப்படுத்தும் மையங்களுக்கான கூட்டமைப்புகளை ஏற்படுத்துதல், அவற்றுக்கு முன்னும் பின்னுமான இணைப்பு வசதிகளை உருவாக்குதல், உணவுப் பதனம் மற்றும் சேமிப்பிற்கான புதிய வசதிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை விரிவாக்குதல் போன்ற புதிய திட்டங்களும் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

3.நோக்கமும் திட்டங்களும்[the_ad id=”2159″]

பிரம்மாண்ட உணவு பூங்காக்களை உருவாக்குதல்.
ஒருங்கிணைந்த குளிர்பதனம் மற்றும் மதிப்புகூட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்.

உணவுப் பதனம் / சேமிப்புக்கான திறன் வசதிகளைப் புதிதாக உருவாக்குதல் ஏற்கனவே உள்ளவற்றை விரிவாக்குதல்.

உணவுப்பதிப்படுத்தும் தொழில்கள் செறிந்துள்ள பகுதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல்.

உணவுப் பதத்தை தொழில்களுக்கு முன்னும் பின்னுமாகத் தேவையாக உள்ள இணைப்பு வசதிகளை உருவாக்குதல்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதத்திற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்.

இத்துறைக்கு வேண்டிய மனிதவளத்தை உருவாக்குவதும் அதற்கான நிறுவனங்களை ஏற்படுத்துவதும்.

CONCLUSION

ANSWER MODEL

INTRODUCTION 

The objective of the scheme is to supplement agriculture, modernize processing and decrease agricultural-waste.[the_ad id=”5123″]

BODY

1.PMKSY is an umbrella scheme which incorporates all ongoing schemes of the Union Ministry of Food Processing Industries (MoFPI).

2. It includes MoFPI’s schemes such as[the_ad id=”5123″]

Mega Food Parks,
Food Safety and Quality Assurance Infrastructure,
Integrated Cold Chain and Value Addition Infrastructure, etc.
It also includes new schemes like
Creation of Backward and Forward Linkages,
Infrastructure for Agro-processing Clusters,
Creation/Expansion of Food Processing & Preservation Capacities.

[the_ad id=”2159″]CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.