Free UPSC and TNPSC Coaching in Tamil Nadu-தமிழகத்தில் இலவச IAS பயிற்சி மையங்கள்

போட்டித்தேர்விற்கு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு வணக்கம். போட்டித்தேர்வில் முதன்மையானது UPSC நடத்தும் சிவில் சர்விஸ் எனப்படும் IAS, IPS தேர்வுதான்.
ஆனால் வணிகமையாகிவிட்ட இன்றய சூழ்நிலையில் பலரால் பணம் கொடுத்து பயிற்சி பெற முடியாத நிலையில் உள்ளனர்.அவர்களுக்கு உதவும் ஒரு சிறிய கட்டுரை இது ஆகும்.
ஒருசில அமைப்புகள் தங்கள் நிறுவனத்தின் ஊடே குறிப்பிடத்தக்க மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியும்,உணவு,தங்கும் வசதியுடன் வழங்கப்படுகிறது.
கீழே உள்ள கட்டுரையில் அவ்வாறு இலவசமாக பயிற்சி வழங்கும் நிறுவனத்தை பற்றியும் அதில் எவ்வாறு இணைவது என்பதை பற்றியும் பார்ப்போம்.

குறிப்பு : உங்களுக்கு தெரிந்த ஏதாவது நிறுவனங்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது கீழே உள்ள தகவலில் திருத்தம் இருந்தோலோ Telegram – ல் தெரியப்படுத்தவும்.உடனடியாக மாற்றங்கள் செய்யப்படும்.

இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடைபெறும் தேதி அவ்வப்போது மாற்றப்படுவதால் இந்த பக்கத்தில் அது தொடர்பான தகவல் அவ்வப்போது பகிரப்படும்.

                                                           மனிதநேயம் அறக்கட்டளை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு

எண்ணிக்கை :                                CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
தொடர்புடைய தேர்வு :             UPSC , குரூப் 1 MAINS, மற்றும் குரூப் 2 INTERVIEW
தொடர்புகொள்ள :                       http://www.mntfreeias.com/
உணவு உறைவிடம் :                 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும்.
மற்றவர்களுக்கு இலவச பயிற்சி மட்டும் வழங்கப்படுகிறது.
பழைய மாணவர்களின் கருத்து :   நன்று.
பின் குறிப்பு :  தமிழகத்தில் தொடர்ச்சியாகவும் நீண்ட காலமாகவும் இலவச பயிற்சி                                          வழங்கும் அமைப்பு.

 #CURRENT UPDATE :மனிதநேயம் பயிற்சி மையத்தில் குரூப் -2 MAINS இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
பதிவிடப்பட்ட நாள் :28.11.2018       

                                         

                                          ALL INDIA CIVIL SERVICE COACHING CENTER -சென்னை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு
எண்ணிக்கை : 225 (இட ஒதுக்கீடு முறை உண்டு )
தொடர்புடைய தேர்வு :UPSC PRELIMS ,MAINS, INTERVIEW
தொடர்புகொள்ள : http://www.civilservicecoaching.com/
உணவு உறைவிடம் : எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு (225 மாணவ,மாணவிகளுக்கு )
பழைய மாணவர்களின் கருத்து :
முதல்நிலை தேர்வு:ஒவ்வொரு வருடமும் மாறுபட்ட கருத்து கிடைக்கிறது.
முதன்மை தேர்வு:நன்று
காலம் : முதல்நிலை தேர்வு: 6 மாதங்கள்
முதன்மை தேர்வு: ஏறக்குறைய 3 மாதங்கள்.
பின் குறிப்பு : UPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களின் புனிதத்தலம்

                                                       சென்னை மாநகராட்சி -சென்னை

தேர்வு செய்யப்படும் முறை :——–
எண்ணிக்கை : ———————-
தொடர்புடைய தேர்வு :UPSC PRELIMS ——
தொடர்புகொள்ள :——–
உணவு உறைவிடம் : NO
பழைய மாணவர்களின் கருத்து : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
காலம் : முதல்நிலை தேர்வு: ஏறக்குறைய 6 மாதங்கள்
பின் குறிப்பு : ———–

                                                             சிகரம் அறக்கட்டளை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
எண்ணிக்கை : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
தொடர்புடைய தேர்வு :UPSC PRELIMS
தொடர்புகொள்ள : http://sigaramias.com/
உணவு உறைவிடம் : YES
பழைய மாணவர்களின் கருத்து : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
காலம் : முதல்நிலை தேர்வு: ஏறக்குறைய 12 மாதங்கள்
பின் குறிப்பு : SHANKAR IAS ACADEMY-இல் பயிற்சி வழங்கப்படுகிறது.

                                                        ஆயக்குடி இலவச பயிற்சி மையம்-திண்டுக்கல் 

தேர்வு செய்யப்படும் முறை –நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்
எண்ணிக்கை : NO LIMIT
தொடர்புடைய தேர்வு : TNPSC
தொடர்புகொள்ள : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
உணவு உறைவிடம் : NO
பழைய மாணவர்களின் கருத்து: நன்று
பின் குறிப்பு : இலவச பயிற்சியில் தலைசிறந்த மையங்களில் இதுவும் ஒன்று.                       ஞாயிற்று கிழமை மட்டும் வகுப்புகள் உண்டு .

                                                             PAAVAI IAS ACADEMY

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு
எண்ணிக்கை : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
தொடர்புடைய தேர்வு :UPSC
தொடர்புகொள்ள : http://iasacademy.paavai.edu.in/
உணவு உறைவிடம் : YES
பழைய மாணவர்களின் கருத்து : CURRENTLY ADMISSION GOING ON (UPDATED SOON )(LAST DATE – 16/12/18)
காலம் : முதல்நிலை தேர்வு: ஏறக்குறைய 6 மாதங்கள்
பின் குறிப்பு : சென்னையை விட்டு வெளியில் சென்று படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்றது.(நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது )

                                                       ஆகாஷ் IAS ACADEMY

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு
எண்ணிக்கை : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
தொடர்புடைய தேர்வு :TNPSC GROUP 1 PRELIMS
தொடர்புகொள்ள : https://tenkasiakashfriendsiasacademy.com/
உணவு உறைவிடம் : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
பழைய மாணவர்களின் கருத்து : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
காலம் : முதல்நிலை தேர்வு: ஏறக்குறைய 4 மாதங்கள்
பின் குறிப்பு : தேர்வு அறிவிப்பை பொறுத்து இலவச பயிற்சி அறிவிப்பு வெளியிடப்படும்.

                                                         

                                                        IKLAS IAS ACADEMY

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
எண்ணிக்கை : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
தொடர்புடைய தேர்வு :UPSC
தொடர்புகொள்ள : http://iklas.in/ias/
உணவு உறைவிடம் : YES
பழைய மாணவர்களின் கருத்து : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )
காலம் : முதல்நிலை தேர்வு: ஏறக்குறைய 12 மாதங்கள்
பின் குறிப்பு : ONLY FOR BOYS சென்னையில் அமைந்து இருந்தாளும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும்.
முக்கிய நாள் : UPSC முதல்நிலை தேர்வு முடிந்த உடன் வரும் முதல் ஞாயிற்று கிழமை.

                               ALL INDIA CIVIL SERVICE COACHING CENTER -கோவை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு
எண்ணிக்கை : 100 (இட ஒதுக்கீடு முறை உண்டு )
தொடர்புடைய தேர்வு :UPSC PRELIMS
தொடர்புகொள்ள : http://www.b-u.ac.in/Home/AnnaIASAcademy
உறைவிடம் : எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு (100 மாணவ,மாணவிகளுக்கு )
உணவு: பணமாக கொடுத்துவிடுவார்கள்
பழைய மாணவர்களின் கருத்து : சென்னையை விட்டு வெளியில் சென்று படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்றது.(கோவை மாவட்டத்தில் உள்ளது )
காலம் : முதல்நிலை தேர்வு: 6 மாதங்கள்
பின் குறிப்பு : CURRENTLY NOT AVAILABLE (UPDATED SOON )

                                        ALL INDIA CIVIL SERVICE COACHING CENTER -மதுரை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு
எண்ணிக்கை : 100 (இட ஒதுக்கீடு முறை உண்டு )
தொடர்புடைய தேர்வு :UPSC PRELIMS
தொடர்புகொள்ள : http://mkuniversity.ac.in/new/Facilities/IAS
உணவு மற்றும் உறைவிடம் : எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு (100 மாணவ,மாணவிகளுக்கு )
பழைய மாணவர்களின் கருத்து : எதிர்மறையான கருத்துக்களே அதிகமாக உள்ளது.
காலம் : முதல்நிலை தேர்வு: 6 மாதங்கள்
பின் குறிப்பு : UPDATED SOON

இதை தாண்டி ONLINE வழியாகவும் சில தளங்கள் வழிகாட்டலை வழிகாட்டி                                                                                      வருகின்றன
அவற்றைப்பற்றிய தகவல்கள்

                                                                                    UNACADEMY

தளத்தின் பெயர் : https://unacademy.com/
நிலை : குறிப்பிட்ட பாடங்கள் இலவசமாகவும் குறிப்பிட்ட பாடங்கள் பணம் செலுத்தி படிக்கும் வகையில் உள்ளது.
தேர்வு: UPSC , TNPSC ,SSC ,BANKING
பயிற்சி வடிவம் : VIDEO பயிற்சி
குறிப்பு: தேர்வுக்கு தேவையான முக்கிய படங்களுக்கு பணம் காட்டித்தான் VIDEO பார்க்க முடியும்.
மொழி : ஆங்கிலம்,தமிழ்.

                                    தமிழ் கல்வி 

தளத்தின் பெயர் : https://tamilkalvi.in/
நிலை : முற்றிலும் இலவசம்.
தேர்வு: UPSC
பயிற்சி வடிவம் : முதன்மை தேர்வுக்கான எழுத்துப்பயிற்சி
குறிப்பு: உங்களுடைய ஈடுபாட்டை பொறுத்து அவ்வப்போது UPSC தேர்வில் வெற்றிபெற்றவர்களின் வழிகாட்டல் வழங்கப்படும்.
மொழி : தமிழ் , ஆங்கிலம் (தேவையான இடங்களில் மட்டும் )

UPSCTAMIL

தளத்தின் பெயர்: https://www.upsctamil.com/
நிலை : முற்றிலும் இலவசம்.
தேர்வு: UPSC ,TNPSC
பயிற்சி வடிவம் : UPSC : MAINS தேர்வுக்கு தேவையான கட்டுரை தொகுப்பு தமிழில்
TNPSC : பயிற்சி வினாக்கள் MCQ
குறிப்பு: UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் சிறந்த கட்டுரையை முந்தய ஆண்டு வினாக்களுடன் தொடர்புபடுத்தி வெளியிடுகின்றனர்.
மொழி : தமிழ், ஆங்கிலம் (தேவையான இடங்களில் மட்டும் )

இந்த தகவலை நீங்கள் சார்ந்திருக்கும் WHATSUP மற்றும் TELEGRAM போன்ற குழுவில் நண்பர்களுக்கும் பகிரவும். தேவை உள்ளவர்கள் பயனடையட்டும்.

UPSCக்கு அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்