WHAT IS MEAN BY DEFLATION./பணவாட்டம் (DEFLATION) என்றால் என்ன?

பணவாட்டம் என்பது என்ன?
  • பொருளாதாரத்தில் பணவாட்டம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை நிலைகள் பொதுவாகக் குறைந்தே காணப்படும் நிலை ஆகும்.
  • வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் பூஜ்யம் சதவீதத்தை விடக் குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது.
  • ஆகையால் நாணயத்தின் உண்மையான மதிப்பு அதிகரித்து மக்களை அதே அளவு பணத்தில் அதிகளவு பண்டங்களை வாங்க அனுமதிக்கிறது.
  • பணவீக்கம் நாணயத்தின் உண்மையான மதிப்பை காலப்போக்கில் குறைக்கிறது.
  • ஆனால் பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கிறது.
  • தற்போது பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக பணவாட்டம் என்பது பொருளாரதாரத்தில் ஒரு பிரச்சனையாகும் எனக் கருதுகின்றனர்.
  • இதற்குக் காரணம் பணவாட்டத்துக்குரிய சுழல் (ஒரு பணவாட்டச் சுழல் என்பது விலைகள் குறைவதால் உற்பத்தி குறைந்து, அதனால் கூலியும் தேவையும் குறைவதால், மேலும் விலைகள் குறையும் ஒரு சூழ்நிலையாகும்)
பணவாட்டத்தின் விளைவுகள்
  • வருமானம் மற்றும் ‘ சேமிப்பு சமநிலை– மொத்த பொருளாதாரம் வாங்குவதற்கு உகந்த நிலையில் இருக்கும் போது பண்டங்களின் விலை நிலையிலும் சரிவு காணப்படுகிறது.
  • பண்டங்களின் விலை சரிவதால் நுகர்வோர்களுக்கு பொருட்களை வாங்குவதற்கு மற்றும் உண்ணுவதற்கு மேலும் விலைகள் குறையும் வரை காத்திருக்கத் தூண்டுகிறது.
What Is Deflation?
  • Deflation is a general drop in the price of goods and services, usually accompanied by a reduction in the amount of money and credit available in the economy.
  • The purchasing power of currency rises overtime during deflation.
  • Deflation is primarily linked to a reduction in the supply of money and credit, but prices can also decline as a result of higher productivity and technical advancements.
  • The appeal of different investment possibilities changes depending on whether the economy, price level, and money supply are deflating or increasing.
Causes of Deflation
  • Only a decline in the supply of money or financial instruments redeemable in money can produce monetary deflation, according to the definition.
  • Central banks, such as the Federal Reserve, have the biggest influence on the money supply in modern times.
  • Prices of all things tend to fall when the availability of money and credit reduces without a matching drop in economic production.
  • Deflationary times are most typical following extended periods of artificial monetary expansion.